Tamil Nadu

மஹாளய அமாவாசை

மஹாளய அமாவாசை

நாளை மறுநாள் மஹாளய அமாவாசை. காலம் காலமாக இந்த கலாச்சாரத்தில் இந்நாள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதைப் பற்றி சத்குரு…

பேரணியின் தென்னக வேர்கள், Peraniyin thennaga vergal

பேரணியின் தென்னக வேர்கள்

இந்த வீடியோவில், நதிகள் மீட்போம் விழிப்புணர்வு பேரணிக்கு, தான் இதுவரை சென்றுள்ள சிறு ஊர்களிலும், நகரங்களிலும் மக்களிடம் கிடைத்துள்ள அபரிமிதமான வரவேற்பினை பற்றி பேசுகிறார் சத்குரு. திருச்சியிலிருந்து பேசும் சத்குரு அவர்கள், பருவமழைக் காலத்திற்கு பின்பும் காவிரி நதியின் அபத்தமான நிலை குறித்து தன் வருத்தத்தினை பதிவுசெய்கிறார். பயணத்தின் அடுத்த இடமான புதுச்சேரி, தன் பிறப்பிடமான மைசூரு போன்றவற்றை எதிர்நோக்கி இருப்பதாக சொல்கிறார்…

விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை ரெசிபி

விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை ரெசிபி

விநாயகருக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே பிடித்த சிற்றுணவு கொழுக்கட்டை. வெளியே தூய வெள்ளை நிறத்தில் லேசான உவர்ப்புச் சுவையோடு, உள்ளே பொன்னிறத்தில் நாவில் நீர் ஊற வைக்கும் பூர்ணத்தோடு தித்திக்கும் கொழுக்கட்டையை சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பாதவர் யார்? இதோ உங்களுக்காக விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை ரெசிபிகள் இரண்டு…

தமிழ்நாட்டில் வேகமாக அழிந்து வரும் ஆறுகளை எப்படி காப்பது?, tamilnattil vegamaga azhinthuvarum arugalai eppadi kappathu?

தமிழ்நாட்டில் வேகமாக அழிந்து வரும் ஆறுகளை எப்படி காப்பது?

கோவையிலுள்ள குறிச்சி குளத்தின் தூர்வாரும் பணியை ஈஷா அறக்கட்டளையும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து கையில் எடுத்துள்ளது. அதன் துவக்கவிழாவில் பேசிய சத்குரு, மரங்கள் நடுவது மண்ணையும் நதிகளையும் மீட்பதற்கு எப்படி தீர்வாகிறது என்பதை விளக்கியதோடு, ‘நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்’ இயக்கத்தின் அவசரத் தேவையைப் பற்றியும் பேசினார். நிகழ்ச்சியில் பேசிய சத்குருவின் உரை இங்கு உங்களுக்காக…

கோவை குறிச்சி குளம் தூர்வாரும் பணி துவக்க விழா, kovai kurichi kulam thoorvarum pani thuvakka vizha

கோவை குறிச்சி குளம் தூர்வாரும் பணி துவக்க விழா

தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய நீராதாரங்களின் நிலையும் மிகவும் கவலை அளிப்பதாகவே உள்ளன. இதற்கு கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான குறிச்சி குளமும் விதிவிலக்கல்ல. இந்த குளத்தை மீட்டெடுக்கும் பணியில் குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம் முயற்சியெடுக்க, அப்பணியில் தற்போது தமிழக அரசு, என்.எல்.சி.இந்தியா மற்றும் ஈஷா யோகா மையம் ஆகியவையும் இணைந்துள்ளன. சத்குரு கலந்து கொண்ட இதன் துவக்கவிழா ஜுலை 23ம் தேதி நடைபெற்றது.

enai-vaseegaritha-thamizhargal

எனை வசீகரித்த தமிழர்கள்! – சத்குரு

சத்குரு, போன பிறவியில் நீங்கள் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தீர்கள். தமிழ்நாட்டில் நிறைய செயல்கள் செய்திருக்கிறீர்கள். இந்தப் பிறவியிலும் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்து, தமிழ்நாட்டிற்கு வந்து, கஷ்டப்பட்டு தமிழ் பேசி வகுப்புகள் எல்லாம் நடத்துகிறீர்கள். உங்கள் பிறவி நோக்கமான தியானலிங்கத்தையும் இங்குதான் உருவாக்கினீர்கள். நீங்கள் ஏன் தமிழ் பேசும் குடும்பத்திலேயே பிறந்திருக்கக் கூடாது?

களரிப்பயட்டு சேம்பியன்ஷிப் 2017... கலக்கிய ஈஷா மாணவர்கள்!, kalaripayattu championship kalakkiya isha manavargal

களரிப்பயட்டு சேம்பியன்ஷிப் 2017… கலக்கிய ஈஷா மாணவர்கள்!

பிப்ரவரி 25 முதல் 26 வரை திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நடந்த தேசிய களரிப்பயட்டு சேம்பியன்ஷிப் போட்டிகளில், ஈஷா சம்ஸ்கிருதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் ஒட்டுமொத்த சேம்பியன்களில் இரண்டாம் இடத்தை தமிழகத்துக்கு கொண்டுசேர்த்ததுள்ளனர்.

vendum-jallikattu-vendum-nattu-madugal

வேண்டும் ஜல்லிக்கட்டு, வேண்டும் நாட்டு மாடுகள்

4 நாட்களுக்கு முன் தேசிய ஊடகங்கள் சத்குருவை ஜல்லிக்கட்டு குறித்து பேட்டியெடுத்தன. அவற்றை தொகுத்து தமிழில் உங்களுக்கு வழங்குகிறோம்…