Tamil e-book

pathaiyil-pookkal-puthagam-oru-parvai

பாதையில் பூக்கள் புத்தகம்… ஒரு பார்வை!

டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் சத்குரு அவர்கள் எழுதி வெளிவந்த பத்திகளின் தமிழ்வடிவமான இந்த புத்தகத்தில் அமைந்துள்ள சிறப்பம்சங்கள் குறித்து ஒரு பார்வை இங்கே!

ஜென்னல் – ஒரு பார்வை

நுட்பமான அர்தத்தை உள்ளடக்கிய ஜென் கதைகளை மையமாக வைத்து தொகுக்கப்பட்ட நூல், ஜென்னல். ஈஷாவின் புதிய வெளியீடான இப்புத்தகத்தைப் பற்றி சில குறிப்புகள் இங்கே…

ஒரு விநாடி புத்தர்

ஒரு விநாடி புத்தர்

புத்தனாவது சுலபம் என்றால், எவ்வளவு சுலபம் என்ற அடுத்த கேள்வி வந்துவிடும். எனவே கேள்விக்கு இடமளிக்காமல், ஒரு விநாடியில் புத்தனாகலாம் என உணர்த்துகிறது “ஒரு விநாடி புத்தர்” என்ற இந்தப் புத்தகம். வாழ்க்கையின் பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றிய சத்குருவின் ஞானக் கருத்துக்கள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பான இந்த புத்தகத்தின் மதிப்புரை இது…

குரு தந்த குரு

குரு தந்த குரு

குருமார்கள் உருவாவதும், அவர்கள் நம் மேல் ஏற்படுத்தும் தாக்கமும் சற்று நம்மை உலுக்கிவிட்டுத்தான் செல்கின்றன! நூற்றாண்டுகளைத் தாண்டியும் இங்கே உயிருள்ள குருவாய் பவனி வரப்போகும் தியானலிங்கத்தின் வரலாற்றை நம் இதயத்திற்கு உரைக்கும் அற்புதப் புத்தகம்… உள்ளே