talent

oruvarin-thanithiramaiyai-eppadi-kandarivathu

ஒருவரின் தனித்திறமையை எப்படி கண்டறிவது?

‘ஒருவரின் தனித்திறமையை எப்படி கண்டறிவது?’ என சத்குருவிடம் கேட்கப்பட்டபோது, தனித்திறமை குறித்து சற்றும் எதிர்பாராத கோணத்தில் சத்குரு இந்த வீடியோவில் பதிலளிக்கிறார். தங்கள் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள நினைக்கும் அனைவரும் காண வேண்டிய பதிவு இது.

சத்குருவின் திறமை என்ன

சத்குருவின் திறமை என்ன?

“பிரதிஷ்டை என்றால் என்ன?” என்பதுதான் சத்குருவிடம் கேட்கப்பட்ட கேள்வி. ஆனால் சத்குரு, மனிதர்களை பிரதிஷ்டை செய்து, தான் படும் பாட்டை விவரிப்பது, ஒருபுறம் சுவாரஸ்யமாக இருந்தாலும் இன்னொரு புறம் சிந்திக்கவும் வைக்கிறது. சத்குருவின் அடிப்படைத் திறமை (basic qualification) என்ன என்பதை வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்!