Suryanamaskar

சூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்!, Surya namaskaram seivathal kidaikkum palangal

சூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்!

உங்களுடைய சக்திகள் ஒளிவீசும் அளவிற்கு சூரிய நமஸ்காரம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்து வருகையில், உங்கள் இருப்பு மட்டுமே கூட, அழகாகவும் மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும்.

dhyanathirkum-hipnatisathirkum-enna-vithiyasam

தியானத்திற்கும் ஹிப்னாடிஸத்திற்கும் என்ன வித்தியாசம்?

நம் மனதில் எழும் கேள்விகள் பலவற்றிற்கு விடை தேடி நாம் புத்தகங்களை படிப்பதுண்டு. அவற்றில் விடை கிடைக்கப்பெற்ற கேள்விகள் சில, விடை கிடைக்காத கேள்விகள் பல… இப்படி விடை அறிய கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு சத்குருவின் பதில் இங்கே…

சூரிய நமஸ்காரம் செய்யும் அற்புதங்கள்

சூரிய நமஸ்காரம் செய்யும் அற்புதங்கள்

காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. அதைக் கேட்டு நாமும் சூரியனைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்வோம். ஆனால் இதுவல்ல சூரிய நமஸ்காரம். தொடர்ச்சியாக செய்யப்படும் 24 யோகாசனங்கள்தான் சூரியநமஸ்காரம். இதை ஏன் செய்ய வேண்டும், இதை செய்வதனால் என்ன பயன் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை…

சத்குருவுடன் ஒரு நாள்

சத்குருவுடன் ஒரு நாள்

கணங்கள் பல சேர்ந்ததே ஒரு நிமிடம்; நிமிடங்கள் சேர்ந்து மணிகளாகின்றன. 24 மணிநேரங்கள் சேர்ந்து ஒரு நாளாக ஆகிறது. நம் வாழ்க்கைப் பாதையில், இந்த ஒவ்வொரு நாளையும் எப்படி-யாருடன் பயணிக்கிறோம் என்பதே நம் வாழ்க்கையாக மாற்றுகிறது. ஒருநாள் முழுக்க சத்குருவுடன் இருக்க நேர்ந்தால் என்னாகும்?! அந்த அற்புத நாளைக் (டிச-4) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!

தடைகளை தகர்க்கும் சூரிய கிரியா

தடைகளை தகர்க்கும் சூரிய கிரியா…!

ஹட யோகா பள்ளியில் பயில்பவர்களிடம் சூரிய கிரியா பற்றி பேசுகையில் அதன் மகத்துவத்தை முழுமையாக விளக்கும் சத்குரு, சூரிய கிரியா போன்றதொரு பயிற்சி நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிவியல் பூர்வமாக விவரிக்கிறார். இந்த வார சத்குரு ஸ்பாட், தடைகளை தகர்க்கும் சூரிய கிரியா. படித்து மகிழுங்கள்!

6 feb 13 (2nd)

கர்ம சுழற்சியை உடைக்கும் சூரிய கிரியா

இந்த வார சத்குரு ஸ்பாட்டில் சூரிய கிரியா செய்வதன் பலன்களைப் பற்றி பேசுகிறார் சத்குரு. உடலளவில் மட்டுமல்ல, மனதளவில் மட்டுமல்ல ஆன்மீக நிலையில் சூரிய கிரியா ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றியும் பேசுகிறார்…

Top - Sadhguru with the first batch of Hata Yoga Teacher Training participants

மீண்டும் உயிர் பெறும் சூரியக் கிரியா

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், சூரிய நமஸ்காரம் தோன்றிய விதம், ஹடயோகாவின் பரந்து விரிந்த, சக்தி வாய்ந்த வடிவமான “சூரிய கிரியா”விலிருந்து அது எப்படி தருவிக்கப்பட்டது என்பதைப் பற்றி விவரிக்கிறார் சத்குரு. “பெருமளவு மக்களுக்கு ‘சூரிய கிரியா’வை கற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டபோது அது சூரிய நமஸ்காரமாக சுருக்கப்பட்டது”. கூடிய விரைவில் ஈஷா யோகா மையத்தில் இந்த சூரிய கிரியா கற்றுத் தரப்பட இருப்பதையும் அறிவிக்கிறார். “பழங்காலத்தில் யோகா எப்படி இருந்ததோ அந்த வடிவத்துக்கே அதைக் கொண்டு வர வேண்டியது முக்கியம். எனவே நாம் செய்ய வேண்டிய இன்னொரு வேலையாக அது ஆகிவிட்டது. அடுத்த சில வருடங்களில் அது ஈஷா யோகா மையத்தின் முக்கியமான ஒரு அங்கமாக, ஒரு பெரிய செயல்பாடாக மாறிவிடும். அதை நாம் சூரியக் கிரியாவாகக் கற்றுத் தர இருக்கிறோம்.” படித்து மகிழுங்கள்!