suryakund

அங்கம் குளிர்ந்தால் லிங்கம் குளிரும்!, Angam kulirnthal lingam kulirum

அங்கம் குளிர்ந்தால் லிங்கம் குளிரும்!

பலர் சொல்லி கேட்டதுண்டு, ஆனால் ஆராய்ந்து பார்த்ததில்லை… இதன் பொருள் என்ன? எதற்காக இப்படி சொல்கிறார்கள்? உண்மையில் அங்கம் குளிர்ந்தால் லிங்கம் குளிருமா? தெரிந்துகொள்வோம்…

thirumanam-seyyamal-sernthu-vazhalama

திருமணம் செய்யாமல் சேரந்து வாழலாமா?

வாழ்க்கை, ஆன்மீகம், காதல், கலாச்சாரம் என்று எதைப்பற்றி கேட்டாலும் சத்குருவிடம் பதில் உண்டு. திருமணம் பற்றி கேட்ட கேள்விக்கு சத்குருவின் பதில் இங்கே…

koyilgalil-kulangal-etharkaga

கோயில்களில் குளங்கள் எதற்காக?

அந்தக் கால கோயில்கள் எல்லாவற்றிலும் அதனைச் சுற்றி ஆறு அல்லது குளம் போன்ற நீர்நிலைகள் நிச்சயம் இருக்கும். கோயிலுக்குள் ஈரத்துணியுடன் செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. எதற்காக இந்த குளங்கள்?; தண்ணீர் அப்படியென்ன செய்கிறது?! இதற்கான விளக்கங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்!

கொடுப்பவராய் மாறுங்கள்

கொடுப்பவராய் மாறுங்கள்

இந்த வார சத்குரு ஸ்பாட்டில் சூர்யகுண்ட பிரதிஷ்டையிலிருந்து சில துளிகளை இங்கே அள்ளித் தெளிக்கிறார் சத்குரு. தேவன் என்னும் வார்த்தைக்கு புது அர்த்தம் கற்பிக்கும் இவர், அது கொடுப்பதற்கான பாதை என்கிறார். எப்படி? மேலும் படியுங்கள்…

சூர்யகுண்டம் பிரதிஷ்டை தெய்வீகத்திற்கு ஓர் அழைப்பு

சூர்யகுண்டம் பிரதிஷ்டை
தெய்வீகத்திற்கு ஓர் அழைப்பு

பாதரசம் திடமாகிறது, திடமானது லிங்கமாகிறது, லிங்கமானது உயிர்பெறுகிறது…
உங்கள் இதயக் கதவுகளோடு இணையக் கதவுகளையும் திறந்து வையுங்கள் அருள் காற்று வீசட்டும்