Suryakriya

சில ஆசனப் பயிற்சிகளில் வேகமான சுவாசம் எதற்காக?, sila asana-payirchigalil vegamana swasam etharkaga?

சில ஆசனப் பயிற்சிகளில் வேகமான சுவாசம் எதற்காக?

சில ஆசனங்களில், வேகமாக சுவாசம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு, சூரியக் கிரியாவில் செய்யப்படும் புஜங்காசனா, அல்லது சர்வாங்காசனா, மத்ஸியாசனா போன்றவற்றைச் சொல்லலாம், எதனால்?

சுவாசம் - சூட்சுமங்கள் மற்றும் சொல்லப்படாத சில தகவல்கள்!, Swasam - sootsumangal matrum sollappadatha sila thagavalgal

சுவாசம் – சூட்சுமங்கள் மற்றும் சொல்லப்படாத சில தகவல்கள்!

ஆழமாக சுவாசியுங்கள் என்ற குறிப்பை பலவிதமான முகாம்களில் கேட்டிருப்பீர்கள். எனினும் அதிக ஆழமாக்க முயன்றால் இருமத்துவங்கும் அளவு நம் ஆழமான சுவாசம் கூட ஆழமில்லாமல் இருப்பதே நிதர்சன உண்மை. அப்படியிருக்க ஈஷாவில் கற்றுத்தரப்படும் ஆசனப்பயிற்சிகளைச் செய்வதுமூலம் சுவாசம் தானாக ஆழமாகும் அழகை இக்கட்டுரை விளக்குகிறது.

dhyanathirkum-hipnatisathirkum-enna-vithiyasam

தியானத்திற்கும் ஹிப்னாடிஸத்திற்கும் என்ன வித்தியாசம்?

நம் மனதில் எழும் கேள்விகள் பலவற்றிற்கு விடை தேடி நாம் புத்தகங்களை படிப்பதுண்டு. அவற்றில் விடை கிடைக்கப்பெற்ற கேள்விகள் சில, விடை கிடைக்காத கேள்விகள் பல… இப்படி விடை அறிய கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு சத்குருவின் பதில் இங்கே…

vidumurai-indri-seyalpadum-sadhguru-ragasiyam-enna

யோகா செய்தால் இளமையாக இருக்க முடியுமா?

தினமும் மூன்றில் இருந்து நான்கு மணிநேரம் தான் தூக்கம். மற்ற நேரமெல்லாம் இடைவிடாது வகுப்பெடுப்பதும், சமுதாய நலத்திட்டங்களை வகுப்பதும், கருத்தரங்கங்களில் பேசுவதும், இந்தியா மட்டும் அல்லாது உலகமெங்கும் சென்று அனைவரின் நல்வாழ்விற்கும் செயல்படுவது என, ஓயாது ஓடிக் கொண்டிருக்கிறார் சத்குரு. யோகாதான் சத்குருவை இவ்வளவு இளமையாக வைத்திருக்கிறதா? இதோ சத்குருவின் வார்த்தைகளில்…

namathu-sakthinilaiyai-aalumai-seyyum-yoga

நமது சக்திநிலையை ஆளுமை செய்யும் யோகா!

“எனக்கு எதற்கு யோகா, நான் நல்லாதானே இருக்கேன்…?!” என மார்தட்டிக்கொள்பவர்கள் இங்கே ஏராளம். யோகா செய்யாமல் இருப்பவர்கள் யோகா செய்யும்போது, அவர்கள் சக்திநிலையில் என்ன நடக்கிறது. சக்திநிலையில் ஆளுமை கொண்டுவரும்போது கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? இதோ சத்குரு சொல்கிறார்…!

yoga-seithaal-edai-kuraiyumaa

யோகா செய்தால் எடை குறையுமா?

எடைக் குறைப்பிற்கான வழிமுறைகள் இன்று படுவேகமாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றன. யோகம் முதல் தெய்வீகம் வரை அனைத்துமே எடைக் குறைப்பிற்காகத்தான் என்று சந்தையில் விலைப் பேசிக் கொண்டிருக்கும் காலத்தில், எடைகுறைப்பு பற்றியும், யோகத்தினால் ஏற்படும் இரட்டிப்பு பலன்களையும் விளக்குகிறார் சத்குரு. மேலும் படியுங்கள்…

A Young Man Sitting In Lotus Position And Meditating On A Beach

யோகா எப்படி வேலை செய்கிறது?

யோகா செய்தால், உடலளவில், மனதளவில், ஆன்மீக ரீதியாகக் கூட நிறைய பலன்களை அனுபவிக்க முடியும் என்று சொல்கிறீர்கள். உண்மையில் யோகா செய்யும்போது என்ன நடக்கிறது? ஒரு மனிதனின் முழு அமைப்பில் யோகா எப்படி வேலை செய்கிறது என்பதை விளக்க முடியுமா?

uyirnokkam-vaguppin-nokkam-enna

உயிர்நோக்கம் வகுப்பின் நோக்கம் என்ன?!

துவக்கத்தில் 14 நாட்கள், பின் 7 நாள் வகுப்பு, இப்போது 3 நாட்களில் ‘உயிர்நோக்கம்’. ஈஷா யோகா அவசர காலத்திற்கேற்ப மாறிவருகிறதா?! இரட்டை எழுத்தாளர்கள் சுபா சத்குருவிடம் உயிர்நோக்கம் வகுப்பு குறித்து இதுபோன்ற சந்தேகங்களை அடுக்க, உயிர்நோக்கம் எதற்காக, அதன் நோக்கம் என்ன என்பதையெல்லாம் இந்த வீடியோவில் விளக்குகிறார் சத்குரு!