Survival

வீடு, கல்யாணம், கார் போன்ற விஷயங்களுக்கே வாழ்க்கை செலவானால்?, veedu kalyanam car pondra vishayangalukke vazhkai selavanal?

வீடு, கல்யாணம், கார் போன்ற விஷயங்களுக்கே வாழ்க்கை செலவானால்?

ஐம்பூதங்களின் ஆதிக்கத்தில் சிக்குண்டு வீடு, கார், கல்யாணம் என சாதாரண விஷயங்களுக்காகவே தங்களின் முழுவாழ்வையும் செலவழிப்பவர்களே இங்கே ஏராளம்! கடைசி நாட்களில் முழுமை உணர்வின்றி, எதையோ இழந்ததைப் போல் உணரும் அத்தகைய ஒரு…