Suffering

உங்கள் சாய்ஸ்... வரமா? சாபமா?, ungal choice- varama? sabama?

உங்கள் சாய்ஸ்… வரமா? சாபமா?

சிலருக்கு மட்டுமே வாழ்க்கை வரமாக அமைகிறது. பெரும்பாலானவர்கள் வாழ்வை சாபமாக ஆக்கிக்கொள்வதை பார்க்கிறோம். வரம் & சாபம்… இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் சாய்ஸ் அவரவர் கையில்தான் இருக்கிறது என்றால், வரத்தை தேர்ந்தெடுக்கலாமே?! வாழ்வை வரமாக மாற்றிக்கொள்ள நாம் செய்ய வேண்டியதென்ன என்பதை சத்குரு இங்கே உணர்த்துகிறார்!

பிறருக்காக கவலைப்படுபவர்கள் முதலில் செய்ய வேண்டியது..., Pirarukkaga kavalaippadubavargal muthalil seyya vendiyathu...

பிறருக்காக கவலைப்படுபவர்கள் முதலில் செய்ய வேண்டியது…

‘உலகில் இத்தனை பேர் துயரத்தில் இருக்க, நான் மட்டும் எப்படி சந்தோஷத்தில் இருக்கமுடியும்?’ இந்த எண்ணம் பலரின் மனதை உறுத்துவது அவர்களின் மனிதாபிமானத்தை குறிக்கிறது! ஆனாலும், இது துன்பத்தில் இருப்பவருக்கு எந்தவிதத்தில் உதவிடக்கூடும்? அடுத்தவருக்கு உதவ நினைப்பவர்கள் முதலில் செய்யவேண்டியது என்ன? சத்குரு இங்கே தெளிவுபடுத்துகிறார்!

எல்லாம் நன்மையாக நடக்கும்போது ஆன்மீகத் தேடல் வருவதில்லையே, ஏன்?, Ellam nanmaiyaga nadakkumpothu anmeega thedal varuvathillaiye yen?

எல்லாம் நன்மையாக நடக்கும்போது ஆன்மீகத் தேடல் வருவதில்லையே, ஏன்?

வாழ்க்கையில் அனைத்துமே நன்றாக நடக்கும்போது பெரும்பான்மையானோர் ஆன்மீகத்தை பற்றியோ வாழ்வின் அர்த்தம் பற்றியோ யோசிப்பதில்லை! பலர் தங்கள் வாழ்வில் ஏதாவது பிரச்சனை இருந்துகொண்டே இருந்தால்தான் தீர்வைத் தேடி செல்லமுடியும் என நினைக்கிறார்கள்! இங்கே, மக்களின் இந்த அறியாமையை சுட்டிக்காட்டி, ஆன்மீகத் தேடல் உண்மையில் எப்போது வரவேண்டும் என எடுத்துரைக்கிறார் சத்குரு!

ஆசைகள், துன்பங்கள்... எப்படி கையாள்வது?, Asaigal thunbangal eppadi kaiyalvathu?

ஆசைகள், துன்பங்கள்… எப்படி கையாள்வது?

ஒரு கூழாங்கல், ஒரு தங்க ஆபரணம், ஒரு ஆண், ஒரு பெண், அது எதுவாய் இருந்தாலும், நீங்கள் எதன் மீது ஆசைப்படுகிறீர்களோ, அது கிடைக்காதது உங்கள் துயரத்திற்குக் காரணமல்ல. எப்படியேனும் விரிவடைந்திட நீங்கள் கொண்ட ஏக்கம் நிறைவேறாது போனது தான் உங்கள் துயரத்தின் காரணம்.

ஒருநாள் ஆனந்தம், இன்னொரு நாள் துயரம்... எதனால் இப்படி நடக்கிறது?, Oru nal anandam innoru nal thuyaram

ஒருநாள் ஆனந்தம், இன்னொரு நாள் துயரம்… எதனால் இப்படி நடக்கிறது?

சில நாட்களில் நீங்கள் ஆனந்தமாக இருந்தபோது, சிரிப்பதற்கு ஒரு சின்ன சந்தர்ப்பம் கிடைத்தால் போதும்… வெடித்துச் சிரித்து ஆனந்தப்பட்டீர்கள். வேறு சில நாட்களில் நீங்கள் கண்ணீர் சிந்தி அழவும், துயரத்தில் மூழ்கிப் போகவும் அற்பமான காரணங்களே போதுமானதாக இருந்தது!

சுதந்திர தினத்தில் எல்லையற்ற சுதந்திரம் நோக்கி..., Suthanthira dinathil ellaiyatra suthanthiram nokki

சுதந்திர தினத்தில் எல்லையற்ற சுதந்திரம் நோக்கி…

பெரும்பான்மையோர் வாழ்க்கையின் இடிபாடுகளில் அடிபட்டு நொறுங்கினால் ஒழிய விடுதலை பற்றிய நினைவுகளுக்குத் தள்ளப்படுவதில்லை. பட்டுத் தெளியும்போதுதான் மாறுபட்டுச் செல்ல மனம் வழியை நாடுகிறது.

பணம் வந்தால் கஷ்டமும் கூட வரும்! - இது உண்மையா?, Panam vanthal kashtamum kooda varum ithu unmaiya?

பணம் வந்தால் கஷ்டமும் கூட வரும்! – இது உண்மையா?

துன்பம் செழுமையால் வரவில்லை. பணம் அவர்களின் சட்டைப் பைக்குள் போவதற்கு பதிலாகஅவர்கள் தலைக்குள் போனதால்தான் துன்பம். பணத்தை சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டு இந்த உலகில் அற்புதமான பணிகள் பலவற்றைச் செய்ய முடியும்.

இந்தியாவின் எதிர்காலம்..., Indiavin ethirkalam

இந்தியாவின் எதிர்காலம்…

இந்தியா பற்றி நம்பிக்கை இருக்கிறதா என்று ஒருவர் கேட்கும் கேள்விக்கு தன் கணிப்புகளைச் சொல்லாமல் நிதர்சனத்தை விளக்கும் சத்குரு, இப்பதிவில் நேர்மை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.