Sudha Murthy

ஒரு புதிய துவக்கம் – ஈஷா வித்யா இன்போசிஸ் பள்ளி

ஒரு புதிய துவக்கம் – ஈஷா வித்யா இன்போசிஸ் பள்ளி

இன்போசிஸ் அறக்கட்டளையின் நிதியுதவியுடன் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சாமி செட்டிப் பட்டியில் ஈஷா வித்யா இன்போசிஸ் பள்ளி கட்டுவதற்கான பூமிபூஜை விழா சமீபத்தில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான கிராமப்புறக் குழந்தைகளின் கல்விக் கண் திறக்க இருக்கும் இப்பள்ளியைக் கட்டுவதற்கு இன்போசிஸ் அறக்கட்டளையின் நிறுவனர் திருமதி. சுதா மூர்த்தி அவர்களுக்குத் தூண்டுகோலாக இருந்த சுவையான பின்னணித் தகவல்கள் உங்களுக்காக…