Success

வாழ்க்கையை சிறப்பாக வாழ்வது எப்படி?, vazhkaiyai sirappaga vazhvathu eppadi?

வாழ்க்கையை சிறப்பாக வாழ்வது எப்படி?

இந்தவார ஸ்பாட்டில், இலக்குகள் வகுப்பதன் மூலம் மிகப்பெரிய சாத்தியங்களை உங்களுக்கு நீங்களே மறுக்கிறீர்கள் என்பதை சத்குரு விளக்குகிறார். அதோடு, குறைவாகக் கொடுத்து நிறைய வாங்குவது சாமர்த்தியம் என்ற நம் மனப்பான்மையிலுள்ள குறைபாட்டையும் நமக்கு சத்குரு சுட்டிக்காட்டுகிறார்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் மரணத்தை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டதுண்டா?, vazhkaiyil vetri petravargal maranathai santhoshamaga yetrukkondathunda?

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் மரணத்தை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டதுண்டா?

வாழ்க்கையில் வெற்றிபெறுவது என்பது பொருளாதார ரீதியிலேயே பெரும்பாலும் பார்க்கப்படுகிறது! உண்மையிலேயே வாழ்க்கையில் வெற்றி பெறுவதென்றால் என்ன என்பதையும், அப்படி வெற்றிபெற்றவர்கள் மரணத்தை எப்படி எதிர்கொள்கொள்வார்கள் என்பதையும் சத்குரு கூறுகிறார்.

வெற்றிபெற வேண்டுமென்ற வெறி... அவசியமா?, vetripera vendumenra veri avasiyama?

வெற்றிபெற வேண்டுமென்ற வெறி… அவசியமா?

பொதுவாக மாணவப் பருவம் துடிப்பும் வேகமும் மிக்க பருவமென்றாலும், வாழ்க்கை குறித்த பார்வையும் அனுபவமும் குறைவாக இருக்கும். சமூகம் சொல்லித் தரும் சில தவறான அணுகுமுறைகளால் அவதிப்படும் நிலையும் ஏற்பட வாய்ப்பாகிறது. மாணவப் பருவத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்குமே சத்குரு சொல்லும் இந்த விளக்கம் அவசியமானதாகிறது!

உங்கள் நிலைக்கு யார் பொறுப்பு? ungal nilaikku yar poruppu?

உங்கள் நிலைக்கு யார் பொறுப்பு?

வாழ்க்கையில் வெற்றி பெறும்போது அதற்கு தாங்களே பொறுப்பு என கூறும் பலர், தோல்வி வரும்போது அப்படி செய்வதில்லை! அனைத்திற்கும் முழுமையாக பொறுப்பேற்பதால் நிகழும் அற்புத மாற்றம் என்ன என்பதை சத்குரு இங்கே வெளிப்படுத்துகிறார்.

வெற்றி பெற்றவர் வாழ்க்கை... அப்படியே பின்பற்றலாமா?, vetri petravar vazhkai appadiye pinpatralama?

வெற்றி பெற்றவர் வாழ்க்கை… அப்படியே பின்பற்றலாமா?

இன்று பலர் வெற்றிபெற்ற பிரபலங்களை பார்த்து அவர்களது வாழ்க்கையை அப்படியே காப்பி அடிக்கத் துவங்கியுள்ளனர். சங்கரன் பிள்ளை நகைச்சுவைகளை கூறி, உண்மையில் வெற்றிபெற நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் சத்குரு!

திறமைமிக்க பிரபல கலைஞர்கள் சொந்த வாழ்வில் தோற்பதற்கு காரணம்..?, thiramaimikka prapala kalaignargal sontha vazhvil thorpatharku karanam?

திறமைமிக்க பிரபல கலைஞர்கள் சொந்த வாழ்வில் தோற்பதற்கு காரணம்..?

உலகப் புகழ்பெற்ற பல பிரபலங்களின் சொந்த வாழ்க்கையை பார்த்தோமானால், பெரும்பாலும் சோகமும் துன்பமுமே நிறைந்துள்ளது. வெளியில் வெற்றி, தனிப்பட்ட வாழ்வில் தோல்வி… ஏன் இந்த முரண்? இதற்குப் பின்னாலுள்ள உளவியலையும், அதற்கான தீர்வையும் தெரிந்துகொள்ள வீடியோவை பாருங்கள்!

வெற்றி பெற்றாலும் சலிப்பு வருவது ஏன்?, vetri petralum salippu varuvathu yen?

வெற்றி பெற்றாலும் சலிப்பு வருவது ஏன்?

தான் வெற்றிகரமான வாழ்க்கை சூழலில் இருப்பதாக கூறும் நகைச்சுவை கலைஞர் திரு.கிரேஸி மோகன் அவர்கள், இருந்தபோதிலும் தன்னிடம் ஒரு சலிப்பு இருப்பதை கூறி இதற்கான பதிலை சத்குருவிடம் கேட்கிறார். நினைத்ததெல்லாம் நடந்தபிறகும் பாதிப்பை அனுபவிக்கும் மனநிலை கொண்ட சமூகங்கள் குறித்து எடுத்துக்கூறி அதற்கான தீர்வையும் தனது பதிலில் சத்குரு வழங்குகிறார்.

குரு நினைப்பதால் மட்டுமே சீடனுக்கு வெற்றி வந்துவிடுமா?, guru ninaippathal mattume seedanukku vetri vanthuviduma

குரு நினைப்பதால் மட்டுமே சீடனுக்கு வெற்றி வந்துவிடுமா?

குருவின் அருளும் பெரியவர்களின் ஆசீர்வாதமும் வேண்டும் என சொல்கிறோம். திறமையும் புத்திசாலித்தனமும் இருக்கும் ஒருவருக்கு இந்த அருளும் ஆசீர்வாதமும் அவசியமா என்ற கேள்வியும் வருகிறது. டாக்டர்.சீர்காழி திரு.சிவசிதம்பரம் அவர்கள் இதுகுறித்து சத்குருவிடம் கலந்துரையாடியபோது, அருளும், ஆசீர்வாதமும் ஒருவருக்கு ஏன் அவசியமாகிறது என்பதை சத்குரு தெளிவுபடுத்துகிறார்.