stress

சர்க்கரை வியாதிக்கான காரணங்களும் தீர்வும்!, Sarkkarai vyathikkana karanangalum theervum

சர்க்கரை வியாதிக்கான காரணங்களும் தீர்வும்!

டென்ஷன், ஜங் ஃபுட் ஆகியவை சர்க்கரை வியாதி தற்போது பெருகிவருவதற்கு காரணிகளாக இருப்பதாக கூறி, ஒரு மருத்துவர் என்ற ரீதியில் தனது பார்வையை முன்வைக்கிறார் டாக்டர்.சீர்காழி திரு.சிவசிதம்பரம் அவர்கள். ஆனால், சர்க்கரை வியாதி குறித்த சத்குருவின் பார்வை சற்று வித்தியாசமாக உள்ளது! சர்க்கரை வியாதிக்கான காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் வீடியோவில் சத்குரு தெளிவுபடுத்துகிறார்.

பொறுப்பு ஏறஏற, பிரஷர் ஏறுகிறதா?, Poruppu yera yera pressure yerugiratha?

பொறுப்பு ஏறஏற, பிரஷர் ஏறுகிறதா?

செயல் கடினமாக இருப்பதால் மட்டுமே ஒருவருக்கு மன அழுத்தம் வருகிறது என்றில்லை. உதாரணத்திற்கு, ஒரு அலுவலகத்தில் மிக எளிமையான வேலை என்று நீங்கள் எண்ணும் ‘பியூன்’ வேலை செய்பவரைக் கேளுங்கள். அவரும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பார். கம்பெனியின் உயர் அதிகாரியும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பார்.

மன அழுத்தமில்லா சிறந்த நிர்வாகி ஆக..., Mana azhuthamilla sirantha nirvagi aga

மன அழுத்தமில்லா சிறந்த நிர்வாகி ஆக…

உங்களைச் சுற்றியுள்ள மக்கள் உங்களுக்காகச் சிறப்பானதைச் செய்ய வேண்டுமென்கிற விருப்பத்தோடு இருந்தால் மட்டும்தான் வீட்டிலும், அலுவலகத்திலும் உங்கள் நிர்வாகம் அற்புதமாக இருக்கும்.

மனச்சோர்விலிருந்து வெளிவர என்ன தேவை?, Manasorvilirunthu velivara enna thevai?

மனச்சோர்விலிருந்து வெளிவர என்ன தேவை?

அனைவருமே ஆனந்தமாக வாழவே விரும்புகிறோம். ஆனாலும் சில நேரங்களில் நாம் சோர்ந்து போய்விடுகிறோம். அந்தச் சூழ்நிலையை, அத்தகைய மனநிலையை எப்படிக் கையாள்வது?

vasathigal-athigarithalum-mana-azhutham-varuvathen

வசதிகள் அதிகரித்தாலும் மனஅழுத்தம் வருவதேன்?

சிலநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் நினைத்தும் பார்த்திராத சௌகரியங்களை இன்று சாதாரண மக்களும் அனுபவிக்கிறார்கள். ஆனாலும் மன அழுத்தமும் வருத்தமும் அதிகரித்த வண்ணமே உள்ளன. ஏன் இந்த முரண்பாடு என்று உங்களுக்கு கேட்கத் தோன்றினால், இந்த வீடியோ அதற்கு பதில் தரும்!

pangu-santhaiyin-nilaimai-mana-azhutham-tharugiratha

ஏன் பங்குச் சந்தை நிலவரத்தால் பதற்றம் ஏற்படுகிறது?

இந்திய பங்குச்சந்தைகள் சமீப காலமாக சரிவை சந்தித்து வருகின்றன. சீன பங்குச்சந்தைகளின் சரிவும் இதற்கு ஓரு காரணம். இந்த சந்தை வீழ்ச்சியை எப்படி நம்முடைய அடிப்படையை உணர்வதற்கு பயன்படுத்துவது என்பதை பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கிறார் சத்குரு.

manasorvu-thappippathu-eppadi

மனச்சோர்வு! தப்பிப்பது எப்படி?

வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயத்தில் ஏதாவது காரணம் முன்னிட்டு சோகமாகவோ, மனத்தளர்வுடனோ, மனக்கசப்புடனோ நாம் இருக்க நேரிடும். நாமாகவோ, நண்பர்களிடம், உறவினர்களிடம் பகிர்ந்துகொள்வதன் மூலமாகவோ, இத்தகைய உணர்வுகளில் இருந்து விடுபட்டுவிடுவோம். ஆனால், இந்தக் கசப்பான உணர்வுகள் தொடர்ந்து பல வாரங்களோ, மாதங்களோ நீடித்து, அன்றாட வாழ்க்கையையே பாதிக்குமானால், என்ன செய்வது?

mana-azhuthathirku-enna-karanam

மன அழுத்தத்திற்கு என்ன காரணம்?

மனம் என்பது கற்பனைக்கும் எட்டாத பல அதிசயங்களை நிகழ்த்தவல்லது, ஆனால் சிற்சில காரணங்களால் நமக்கு நாமே மன அழுத்தம், பாதிப்பு ஆகியவைகளை ஏற்படுத்திக் கொள்கிறோம். மன அழுத்தத்தின் காரணம், அதற்கானதீர்வு – இவற்றை இக்கட்டுரையின் மூலம் அறிந்துகொள்வோம்.