spot

புதிய தொடக்கத்திற்கான நேரம் இது! | Puthiya thodakkathirkaana neram ithu!

புதிய தொடக்கத்திற்கான நேரம் இது!

பொங்கல், சங்கராந்தி கொண்டாடி புதியவற்றைத் தொடங்கும் நாளில், நாம் எப்படி இருந்து புதியவற்றை தொடங்க வேண்டும் என்பதை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் விவரிக்கிறார் சத்குரு…

1

பயணத்திற்கிடையே… ஒரு கடிதம்

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், கடந்த ஒரு வாரத்தில் தான் கடந்து வந்த பாதைகளை நம் மனதுகளில் பதித்து செல்கிறார் சத்குரு. தேர்தல் களத்தை லேசாக தொட்டுச் செல்லும் அவர் சமீபத்தில் ஈஷா லீடர்ஷிப் அகாடமி பதிவு செய்யப்பட்டுள்ள இடத்தைப் பற்றியும் அதனுடன் தனக்குள்ள தொடர்பினையும் வெகு சுவாரஸ்யமாக விளக்குகிறார்… படித்து மகிழுங்கள்!

1 aug 13 (3rd)

உங்கள் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஹட யோகா

இந்த வார சத்குரு ஸ்பாட்டில் பாரம்பரிய ஹட யோகத்தை பற்றி பேசும் சத்குரு, சூரிய சந்திர சூழற்சி நம் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை விளக்கி, அதிலிருந்து விடுபடும் எளிய சூத்திரங்களையும் விளக்குகிறார். இந்த வார ஸ்பாட் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஹட யோகமாய்… படித்து மகிழுங்கள்!

உங்களால் கணக்கிட முடியாதவையே மதிப்பானவை! - சத்குரு

உங்களால் கணக்கிட முடியாதவையே மதிப்பானவை!

தீபாவளித் திருநாளில், யோக மையத்தில் நடைபெற்ற சத்குருவுடனான தரிசன நேரத்தில், ‘சமுதாயத்தில் என் பங்கு என்ன?’ என்ற ஒருவரின் கேள்விக்கு ‘நம் வாழ்வில் பிடித்ததை செய்வதை விட எது தேவையோ அதை செய்வதே சிறந்தது’ என்று பதில் அளிக்கிறார் சத்குரு. படித்து மகிழுங்கள்!