Spiritual Growth

ஆன்மீக சாதனைக்கு துணைபுரியும் நாட்காட்டி!, anmeega sadhanaikku thunaipuriyum natkatti

ஆன்மீக சாதனைக்கு துணைபுரியும் நாட்காட்டி!

புதிய வருடம் பிறந்ததும் பழைய நாட்காட்டிகளைத் தூக்கிப்போட்டுவிட்டு, பிடித்தமான கடவுள்கள் அச்சிடப்பட்ட புதிய வண்ணமயமான நாட்காட்டியை வாங்கி மாட்டுகிறோம். ஆனால், ஒரு ஆன்மீக சாதகராக ஒருவர் நம் பாரம்பரிய நாட்காட்டியை கடைப்பிடிப்பதற்கான அவசியத்தை இந்தப் பதிவு உணர்த்துகிறது!

உத்தராயண காலம் - ஏன் முக்கியம்? என்ன நடக்கிறது?, uttarayana kalam - yen mukkiyam? enna nadakkirathu?

உத்தராயண காலம் – ஏன் முக்கியம்? என்ன நடக்கிறது?

குளிர்காலக் கதிர்த்திருப்பத்துடன் தொடங்குகின்ற உத்தராயணத்தின் முக்கியத்துவம் குறித்து சத்குரு விளக்குகிறார். பாரம்பாரியமாகவே இது வருடத்தின் மங்களகரமான காலகட்டமாகப் பார்க்கப்படுகிறது.

சுத்தமும் சுகாதாரமும் ஆன்மீக வளர்ச்சிக்கு துணைபுரியுமா?, suthamum suhatharamum anmeega valarchikku thunaipuriyuma?

சுத்தமும் சுகாதாரமும் ஆன்மீக வளர்ச்சிக்கு துணைபுரியுமா?

வீட்டையும் சுற்றத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வது உங்கள் ஆன்ம வளர்ச்சியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? சுத்தத்தின் மகத்துவம் குறித்து சத்குரு சொல்கிறார்.

உள்நிலை வளர்ச்சியில் உளவியலின் பங்கு என்ன?, ulnilai valarchiyil ulaviyalin pangu enna?

உள்நிலை வளர்ச்சியில் உளவியலின் பங்கு என்ன?

இன்று பலர் தங்கள் உளவியலில் சிக்கி மனநோய்க்கு ஆளாகும் நிலையைப் பார்க்கிறோம். ஆனால், உணர்நிலை என்பதில் அன்பு, பக்தி, கவிதை என அற்புதமான தன்மைகளும் இருக்கத்தானே செய்கின்றன என்ற கேள்வி எழுகிறது. உளவியலை ஒரு படிக்கலாக மாற்றுவது எப்படி என்பதை ஆராய்கிறது சத்குருவின் இந்த உரை.

நல்லது-கெட்டது... எதைப் பொறுத்தது?, nallathu kettathu - ethai poruthathu

நல்லது-கெட்டது… எதைப் பொறுத்தது?

தங்களுக்கு பிடித்தமானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து செயல் செய்பவர்கள் ஆன்மீக பாதையில் செல்ல ஏன் வாய்ப்பில்லை என்பதை தெளிவுபடுத்தும் சத்குரு, ‘நான் நல்லவன்; அவன் கெட்டவன்’ என்ற மனநிலையுடன் இருப்பது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதையும் இங்கே புரியவைக்கிறார்!

பயம் போவதற்கு விபூதி-குங்குமம் வைப்பது தீர்வா?, bayam povatharku vibhuti kungumam vaippathu theerva?

பயம் போவதற்கு விபூதி-குங்குமம் வைப்பது தீர்வா?

விபூதி-குங்குமம் வைத்துக்கொண்டால் மனபயம் அகன்று விடும் என்று சொல்லி பாட்டிமார்கள் பூசிவிடுவார்கள். இது மருத்துவத்தில் சொல்லப்படும் placebo effect போன்றதா? கிரேஸி மோகன் அவர்களின் சுவாரஸ்ய கேள்விக்கு பதிலளிக்கையில் இதுகுறித்து விரிவாக பேசுகிறார் சத்குரு!

பாரதம் குறித்து மார்க் ட்வைன் சொன்னது உண்மையா?, bharatham kurithu mark twain sonnathu unmaiya?

பாரதம் குறித்து மார்க் ட்வைன் சொன்னது உண்மையா?

அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வருபவர்கள் நம் தேசத்தின் கலாச்சார பெருமைகளைக் கண்டு வியக்கின்றனர்; ஆனால் இங்குள்ளவர் கண்களுக்கு அப்படி ஏதும் தெரிவதில்லையே, ஏன் இந்த முரண்? இதற்கான காரணத்தையும், நம் கலாச்சாரத்தில் வேரூன்றியுள்ள ஆன்மீகம் எத்தகையது என்பதையும் விளக்குகிறார் சத்குரு!

அதிசயம் நிகழ்த்தும் சக்தி மனிதனுக்கு உள்ளதா?, athisayam nigazhthum sakthi manithanukku ullatha?

அதிசயம் நிகழ்த்தும் சக்தி மனிதனுக்கு உள்ளதா?

மேஜிக் கலைஞர்கள் நிகழ்த்தும் மாயாஜாலங்களை பார்க்கையில் நாம் அதிசயித்துப் பார்த்து பாராட்டுகிறோம். ஆனால், நாம் அன்றாடம் நிகழ்த்தும் அதிசயங்கள் குறித்து கவனிக்காமல் தவறவிடுகிறோம். திரைப்பட இயக்குநர் திரு.ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், உலகம் முழுவதுமே நிறைந்துள்ள அதிசயங்கள் பற்றியும், மனிதன் விழிப்புணர்வின்றி அன்றாடம் நிகழ்த்தும் அதிசயம் என்ன என்பதையும் கூறி உண்மையை உணர்த்துகிறார் சத்குரு!