Sounds of Isha

டமரு - சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் புதிய இசைத் தொகுப்பு!, damaru sounds of ishavin puthiya isai thoguppu

டமரு – சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் புதிய இசைத் தொகுப்பு!

யோகத்தை முதன்முதலாக வழங்கியருளிய ஆதியோகிக்கு ஓர் இசை அர்ப்பணிப்பாக, அவருக்கு பிடித்தமான இசைக்கருவியான ‘டமரு’வின் பெயர்கொண்டு குருபௌர்ணமி நாளில் வெளியாகியுள்ளது இந்த இசைத்தொகுப்பு! ‘டமரு’ குறித்து ஒரு சிறப்பு கண்ணோட்டம் உங்களுக்காக!

பக்தி, கடவுள் & சங்கீதம்... என்ன தொடர்பு?, Bakthi kadavul sangeetham enna thodarbu?

பக்தி, கடவுள் & சங்கீதம்… என்ன தொடர்பு?

சங்கீத குடும்பத்திலிருந்து வந்துள்ள டாக்டர்.சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் சங்கீதத்தின் பல்வேறு முறைகளிலும் அடிப்படையாக பக்தி இருப்பதை சுட்டிக்காட்டி, இதுகுறித்த விளக்கத்தை சத்குருவிடம் கேட்கிறார். பக்திக்கும் சங்கீதத்திற்கும் உள்ள தொடர்பினை எடுத்துரைத்து, பக்தியின் உண்மைத் தன்மையை புரியவைக்கிறார் சத்குரு!

ஆன்மீக வரலாற்றில் ஓர் திருப்புமுனை! - ஆதியோகி திருமுகம் திறப்பு விழா!, anmeega varalatril oer thiruppumunai adiyogi thirumugam thirappu vizha

ஆன்மீக வரலாற்றில் ஓர் திருப்புமுனை! – ஆதியோகி திருமுகம் திறப்பு!

ஈஷா மஹாசிவராத்திரி, இந்த ஆண்டு கூடுதல் சிறப்பைப் பெற்றது என்பதை பாரதம் மட்டுமல்லாமல், உலகமே அறிந்து கொண்டது. கடந்த பிப்ரவரி 24, மஹாசிவராத்திரியன்று சத்குருவால் வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 112 அடி உயர ஆதியோகி சிவனின் திருமுகத்தை, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார்.

துன்பம் இல்லாத நிலையே பைரவி..., Thunbam illatha nilaiye bhairavi

துன்பம் இல்லாத நிலையே பைரவி…

மஹாகவிஞன் பாரதி, சக்தியின் துணை கொண்டு “துன்பம் இல்லா நிலையை எய்துவது” எப்படி என்று தன் கவித்துவத்தால் வடிக்க, சவுன்ட்ஸ் ஆஃப் அதை இசையில் பிடித்து வைத்து இங்கு பதிவேற்றி உள்ளது. கேட்டு மகிழுங்கள்.