social

சத்குருவுடன் த்ரில்லர் கதை எழுத்தாளர்

சத்குருவுடன் த்ரில்லர் கதை எழுத்தாளர்

ஈஷாவின் பல்வேறு சமூகநல செயல்பாடுகளுக்கு உறுதுணை புரிந்து வரும், ஈஷாவைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இன்று ஈஷா சார்பாக ஒரு மாநாடு சிறப்பாக நடந்தது. இந்தியக் குடியரசு தினமான இன்று, இந்நிகழ்ச்சியில், பிரபல எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் சத்குருவுடன் கலந்துரையாடிய உரையின் தொகுப்பும் இங்கே உங்களுக்காக!

5 jul 13

சாதிகள் இல்லையடி பாப்பா…

ஒருபுறம், “சாதிகள் இல்லா சமூகம் அமைப்போம்” என்ற கூக்குரல்கள், மறுபுறம் குழந்தைகளை LKG யில் சேர்க்கப் போனாலே சாதிச் சான்றிதழ் கேட்கும் அதிகாரிகள். இதைப் பார்த்தால், “சாதிகள் இல்லையடி பாப்பா!” என்ற பாரதியின் பாட்டு, குழந்தைகளுக்கு மட்டும்தான் போலும் என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்த சாதி உருவானது எப்படி என்பதைப் பற்றின சத்குருவின் விளக்கம் இக்கட்டுரையில்…