Snake

tharaiyil-amarvathal-enna-bayan

தரையில் அமர்வதால் என்ன பயன்?

நம் நாட்டில் மட்டும்தான் காலம் காலமாக சமைப்பது, பூஜை செய்வது, திருமணம் செய்வது, சாப்பிடுவது, படிப்பது என்று எல்லாவற்றையுமே பூமியின் மீது, தரையில் அமர்ந்து செய்கிறோம். இப்போதெல்லாம் நாமும் டைனிங் டேபிளுக்கு மாறிக்கொண்டிருக்கிறோம். தரையில் உட்காருவதால் பயன் உண்டா?

kundalini-enum-pambin-ragasiyam

குண்டலினி எனும் பாம்பின் இரகசியம்

பாம்பை பார்த்தாலே பயம் வருகிறது. அவை நம்மை கடித்துவிட்டால், நம் உயிர் கூட போய்விடும். ஆனால் நம் யோக மரபில் பாம்பை, குண்டலினிக்கு அறிகுறியாக வைத்துள்ளனர். இதே போல் உலகின் பல புராதன கலாச்சாரங்களிலும் பாம்பிற்கு முக்கிய இடம் ஒதுக்கப் பட்டிருக்கிறது. இது ஏன்? பல விலங்கினங்கள் இருக்க, பாம்பிற்கு மட்டும் ஏன் இந்த முக்கியத்துவம்?

iyarkai-sollum-vazhkkai-ragasiyangal

இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள் – பகுதி 1

காடுகள், மலைகள், மரங்கள், ஆறுகள் – இவற்றையெல்லாம் ரசிப்பதற்கு எல்லோருக்கும் ஆவல் உண்டு. ஆனால், இரண்டு நாட்கள் சுற்றுலா முடியும் வரை மட்டுமே! அதன்பின், வாழ்க்கை என்னவோ அலுவலக கேபினுக்குள்ளும், மடிக்கணினிகளோடும், செல்ஃபோனில் பரபரப்பான உரையாடல்களாகவும் பலருக்கும்
கடந்துபோகிறது. காடுகளோடும் மலைகளோடும், மரங்களோடும் இரண்டறக் கலந்து வளர்ந்த ஒருவரின் அனுபவம் நமது அனுபவங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவே இருக்கும். அப்படிப்பட்ட ஒருவரின் அனுபவங்களை இந்தப் பகுதியில் தொடராக பதியவிருக்கிறோம். இயற்கை அவருக்கு கற்றுத் தந்த
பாடங்களை நீங்களும் உள்வாங்கிக் கொள்ளக் காத்திருங்கள்!

veetirkul-paambu-vanthaal-enna-seivathu

வீட்டிற்குள் பாம்பு வந்தால் என்ன செய்வது?

‘பாம்பு’ என்று சொல்லி முடிப்பதற்குள்ளாகவே சிலர் பீதியில் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, கால்களை மேலே தூக்கி வைத்துக்கொள்கிறார்கள்; சிலரோ கொல்வதற்காக ஆயுதத்தை தேடுகிறார்கள். பாம்புகளின் தெய்வீகத் தன்மை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?! இன்றும் கிராமப்புறங்களில் பாம்புகளை வழிபடும் வழக்கம் இருக்கத்தானே செய்கிறது? ஏன் இந்த பாம்பு வழிபாடு? சிவன் தன் தலையில் பாம்பை வைத்திருப்பதன் காரணம் என்ன? கர்நாடக இசை பாடகரான டாக்டர்.திரு.சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் பாம்பு வழிபாடு குறித்து சத்குருவிடம் கேட்டபோது, இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கிறது.

30 oct 13

ஆன்மீகம்… ஓர் உயர்நிலை தற்கொலை !

செல்வ வளம், வசதிகள், வாய்ப்புகள் போன்றவை பெருகப் பெருக தற்கொலை மனப்பான்மை அதிகரித்துக் கொண்டே போகிறதே! இது ஏன்? தற்கொலை என்பது மனித இனம் சம்பந்தப்பட்டது தானா அல்லது விலங்குகள் கூட தற்கொலை செய்து கொள்ளுமா? விடை சொல்கிறார் சத்குரு…

Sadhguru_Sekar1

பாம்பு, நந்தி குரு…

இந்த வாரம் சேகர் கபூர் அவர்கள் சத்குருவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில், பாம்பு, நந்தி, குரு என்று பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதிக்கிறார்கள். சிறிய கேள்வி, சிறிய பதிலே ஆனாலும் நமக்கு சுவாரஸ்யமான தகவல்களையும் நிஜத்தையும் உணர்த்துகிறது இந்த உரையாடல்…

பாம்பு ! பாம்பு ! பாம்பு !

பாம்பு ! பாம்பு ! பாம்பு !

பாம்பு பிரியர்களே! பாம்பு பயம் கொண்டவர்களே! உங்கள் எல்லோருக்கும் தான் இன்றைய பதிவு… பாம்பு என்ற வார்த்தையை கேட்டாலே நம் மனதிற்கு வருவது மூன்று விஷயங்கள்தான் ‘பயம், பயம், பயம்’ பாம்புகள் பற்றிய பயத்தை போக்கி, அதனை காப்பாற்ற ஈஷா எடுத்திருக்கும் முன்முயற்சி “ஈஷா சர்பண்ட்.” வீடியோவுடன்…

Sadhguru-Spot-Cycles-0

Riding the Cycles

In this week’s Spot, Sadhguru highlights the cycles one encounters in life, and how we can choose to overcome or ride these cycles. “Most people keep repeating the same cycles in different scenery. The first time some rubbish happened to you, you were in school. The next time it happened, you were in college. The next time it happened, you had a job. The next time, you were married. The scenery is different, but experientially, the same things are happening if you closely observe your life.” Enjoy!