Snake

பாம்புகள் பற்றிய பயம் ஏன் தேவையில்லை?, pambugal patriya payam yen thevaiyillai?

பாம்புகள் பற்றிய பயம் ஏன் தேவையில்லை?

பாம்பு என்றாலே அலறியடித்து ஓடும் சிலர்… பாம்பைக் கண்டவுடன் அடிப்பதற்கு தடியை தூக்குபவர் சிலர்! பாம்புகளை புரிந்துகொள்ளாததால் தான் இந்த பயமும் பதற்றமும். பாம்புகளுடனான தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சத்குரு, பாம்புகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வீடியோவில் உணர்த்துகிறார்!

பாம்பின் வால் தலையை இழுத்துச் சென்றால்... - சிந்திக்க வைக்கும் ஜென்கதை! , pambin val thalaiyai izhuthu sendral - sinthikka vaikkum zen kathai

பாம்பின் வால் தலையை இழுத்துச் சென்றால்… – சிந்திக்க வைக்கும் ஜென்கதை!

‘நல்லதைத் தனக்கு வைத்துக்கொண்டு, நஞ்சை மற்றவனுக்கு வழங்கலாம்‘ என்று திட்டமிட்டால், அந்த நஞ்சில் ஒரு பகுதி வழங்கியவனுக்கு வந்து சேரும். அதேபோல் வளமானதை வழங்கினால், அதில் ஒரு பகுதியும் கொடுத்தவனுக்கு வந்து சேரும். உங்களுக்கு நீங்கள் செய்வது உலகத்துக்குச் செய்ததாகும். உலகத்துக்குச் செய்தது உங்களுக்குச் செய்ததாகும்.

ஆகாஷ் சக்தியை அறிவதன் முக்கியத்துவம் என்ன?, Akash sakthiyai arivathan mukkiyathuvam enna?

ஆகாஷ் சக்தியை அறிவதன் முக்கியத்துவம் என்ன?

‘ஆகாஷ்’ எனும் அற்புத சக்தியுடன் தொடர்புகொள்வதன் மூலமும், ஒருவர் தனது சுய ஆகாஷ வளையத்தை அறிந்துகொள்வதன் மூலமும் பெறக்கூடிய பலன்கள் என்னென்ன என்பதை சத்குரு வாயிலாக இங்கே அறியமுடிகிறது. விஜய் டிவி – ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவு, பூதசித்தி எனும் தன்மை குறித்தும் நாகப்பாம்பின் புரிந்துகொள்ளும் தன்மை எத்தகையது என்பதையும் விளக்குகிறது!

கோவிலில் பின்னிப் பிணைந்துள்ள நாகங்கள் எதற்காக?, Kovilil pinni pinainthulla nagangal etharkaga?

கோவிலில் பின்னிப் பிணைந்துள்ள நாகங்கள் எதற்காக?

கோவில்களில் இரு பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது போன்ற சிலைகள் உள்ளன. அவற்றை மக்கள் பக்தியோடு வழிபட்டு, அவற்றின் மீது மஞ்சள் பூசி, நூல் கட்டும் வழக்கமும் இருக்கிறது. இதற்கு விஞ்ஞானப் பின்னணி உள்ளதா அல்லது நமது நம்பிக்கை சார்ந்த விஷயமா?

kovilgalil-ulla-pinnippinaintha-pambu-silaigalin-vignanam

கோவில்களில் உள்ள பின்னிப்பிணைந்த பாம்பு சிலைகளின் விஞ்ஞானம்

கோவில்களில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்திருக்கும்படி உள்ள சிலைகளை பலவிதமாக வழிபடும் வழக்கம் இருப்பதைப் பார்க்கிறோம். இவையெல்லாம் நமக்கு வேலை செய்யுமா? அல்லது மூட நம்பிக்கையா? என பலவித கேள்விகள் நமக்குள் எழுவது இயல்பானதுதான்! சத்குருவின் இந்த வீடியோ நமக்கு இதுகுறித்த தெளிவைத் தருகிறது!

seerum-nerathil-seera-vendum

சீறும் நேரத்தில் சீற வேண்டும்!

ஆன்மீகம் என்றால் அமைதியாக இருத்தல் மட்டும்தானா? இல்லை… சத்குரு சொல்லும் இந்த குட்டிக் கதையின் மூலம் ஆன்மீகம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பது புரியும்…

pambugal-sila-unmaigal

பாம்புகள்… சில உண்மைகள்!

பாம்புகளைப் பார்த்தால் பயப்படுவது இயல்பானதுதானே?! என்று கேட்கத் தோன்றலாம்! இந்த பகிர்வின் மூலம் பாம்புகளின் குண நலன்களை தன்மைகளை அறியும்போது உங்களுக்கு பாம்புகள் குறித்த பயம் நீங்கி பாம்புகள் மீது ஆர்வம் பிறக்கும்!

pambu-nanbana-ethiriya

பாம்பு… நண்பனா? எதிரியா?

இந்தப் பதிவில், பாம்புகள் குறித்து சத்குரு சொல்லும் தகவல்கள் நமக்கு பாம்புகளின் மேல் உள்ள பயத்தை நீக்கி, பாம்புகளின் உன்னதத்தை புரிந்துகொள்ள ஒரு வழியாக அமைகிறது. பாம்புகளை எப்படி நண்பர்களாக ஆக்கிக்கொள்வது என்பதை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்!