Singapore

sadhguruspot-world-peace-day-2014-1

ஆசியாவிலிருந்து அமெரிக்காவிற்கு

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவிற்கு கடந்த வாரம் பயணம் செய்தது குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சத்குரு. அத்துடன் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் துவங்கவிருக்கும் புதிய சகாப்தங்கள் குறித்தும் பகிர்ந்துகொள்கிறார்.

6

சிங்கப்பூரிலிருந்து ஒரு கடிதம்

மார்கழியும் கழிந்தது, தையும் பிறந்தது… வசந்தமும் மலர்ந்தது. இந்த கால மாற்றத்தினால் நமக்கு பல நிலைகளில் ஏற்படப்போகும் தாக்கத்தையும், அதை நம் ஆன்மீக வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளும் உக்திகளையும் சொல்லும் சத்குரு, கடந்த வாரம் சிங்கப்பூரில் நடந்த வகுப்பு அனுபவத்தையும் சேர்த்து இந்த வார சத்குரு ஸ்பாட்டில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். தொடர்ந்து படியுங்கள்…

The 500-ton rock

ஓர் அளப்பரிய, பெரிய பாறை

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், தான் மேற்கொண்ட ஆஸ்திரேலியா மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கான பயணங்களைப் பற்றியும், ஆசிரமத்துக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள 500 டன் எடையுள்ள ஒரு பாறையைப் பற்றியும் விவரிக்கிறார் சத்குரு. “இந்தக் கல்லை எடுப்பதற்காக,
எனது தாய் வழிப் பாட்டனாரின் ஊருக்கு அருகே சென்றிருந்தோம். அங்கே பாறைகள் நிறைந்த குன்றுகள் இருக்கின்றன. இந்தப் பாறை, மக்கள் அனுபவத்தில், பரம்பரையாகக் கிடைக்கக் கூடியதைவிட, மிகப் பெரிய சொத்தாக இருக்கப் போகிறது.” படித்து மகிழுங்கள்!

Singapore program ends in celebration.

எழில் கொஞ்சும் சிங்கப்பூர்!

இந்த வார சத்குரு ஸ்பாட்டில் சத்குரு தன்னுடைய சிங்கபபூர் பயணத்தை பற்றி எழுதுகிறார். அங்கு நம் தன்னார்வ தொண்டர்களின் முயற்சிகள் மற்றும் அங்கு நடைபெற்ற இன்னர் என்ஜினியரிங் நிகழ்ச்சி பற்றியும் எழுதுகிறார்…

HomeSchool-SportsDay-21

Breathtaking Activity

In this week’s Spot, Sadhguru writes about the flurry of events happening in the past week – from the Salem Mega Program to the Isha Home School Sports Day. “These last few weeks have been breathtaking (literally). I wonder whether I am getting old or if the activity is getting heaped up!”