shivangi

பெண்களும் ஆகலாம் சிவனின் அங்கம்!

தேவி அருள் பெற சிவாங்கா விரதம் !

லிங்கபைரவியின் அருளில் திளைக்க பிரத்யேகமாக பெண்களுக்கென சத்குரு வழங்குகிற 21 நாட்கள் சிவாங்கா சாதனாவைப் பற்றி இங்கு சில பகிர்தல்களும் தகவல்களும்.

8 mar 13 ( 3 rd)

இசையே எல்லாம்!

16ம் நூற்றாண்டின் தான்சேன் பரம்பரையைச் சேர்ந்தவர், இவர் குடும்பம் கடந்த 400 வருடங்களாக இந்த இசைப் பாரம்பரியத்தில் மூழ்கியுள்ளது. நேற்றைய யக்ஷா கலைஞர் திரு. நிஷாத் கான் அவர்களின் இசை படைப்பிலிருந்து சில துளிகள்…

6 mar 13 ( 2nd)

இசையில் நனைந்த இதயங்கள்

மழை மேகம் நனைக்குமா, இசையில் நனைவோமா என்றே குழம்பியிருந்த இதயங்களை குளிர்வித்தது இன்றைய யக்ஷா. தன் இசை மழையில் அனைவரையும் நனைத்துச் சென்றார் கஷால்கர். மேலும் உள்ளே…

26 feb 13

இருளில்… சிவனின் அருளில்

“மஹாசிவராத்திரியன்று இரவு முழுக்க தூங்காமல் கண் விழித்திருக்க வேண்டும்,” இப்படித்தான் சொல்லித் தந்திருப்பாள் நம் பாட்டி. ஏன், எதற்கு என்று கேட்காமலே டி.வி பார்த்துக் கொண்டும், ஒரு சிலர் அருகில் இருக்கும் ஏதோ ஒரு கோவிலிலும் கண் விழிக்க முயற்சி செய்திருப்போம். இப்போது உங்களுக்கு அந்த கேள்வி தோன்றினால், ஈஷாவில் கொண்டாடப்படும் மஹாசிவராத்திரியைப் பற்றிய இந்தக் கட்டுரை உங்களுக்கு நிச்சயம் பதில் தரும்…

shivanga500x200

பக்தி எனும் தீ! – சிவாங்கா

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், பக்தியெனும் நெருப்பை நம் நெஞ்சில் பற்றவைப்பதன் முக்கியத்துவம் பற்றியும், இவ்வருடம் துவங்கப்பட்டிருக்கும் சிவாங்கா சாதனாவில் எப்படிப்பட்ட பக்தி வெளிப்பட வேண்டும் என்பது பற்றியும் சத்குரு விளக்குகிறார்…

சத்குருவுடன் ஷிவாங்கி சத்சங்கம் உங்கள் இல்லத்தில்

சத்குருவுடன் ஷிவாங்கி சத்சங்கம்
உங்கள் இல்லத்தில்

இன்னும் சற்று நேரத்தில் சத்குருவை இந்த சிவாங்கி சாதகர்கள் சந்திக்க உள்ளனர். உங்களுக்கும் அந்த தரிசன துளிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவிருக்கிறது. இந்த AnanadaAlai.Com ல்

Spot31stJanFeatured

திரண்டிருக்கும் வெண்ணையைக் கையிலெடுக்கும் சாதனா!

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், டிசம்பரில் வரும் சங்கராந்தியிலிருந்து இரண்டு அமாவாசைக்குப் பிறகு வரும் பௌர்ணமி வரை உள்ள காலம் சாதனாவிற்கு உகந்த காலம் என்பதை விளக்குகிறார். மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்கும் வசந்தகாலத்தில் நாமும் மலர்வதற்கான வழியைச் சொல்கிறார்.