shivanga

பிச்சை பாத்திரம் ஏந்திய ஒரு நிர்வாகியின் கைகள்!, Pichai pathiram yenthiya oru nirvagiyin kaigal

பிச்சை பாத்திரம் ஏந்திய ஒரு நிர்வாகியின் கைகள்!

நான் உணர்ந்தவை நம்புவதற்கு கடினமானது. இந்த புனிதம் மிக்க கலாச்சாரத்தின் மீது நான் கொண்டிருந்த பார்வையை இந்த அனுபவம் தகர்த்துவிட்டது. நான் அந்த அனுபவத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

arulmazhaiyil-nanaiya-pengalukkaana-oru-viratham

அருள்மழையில் நனைய பெண்களுக்கான ஒரு விரதம்!

ஒவ்வொரு வருடமும் பெண்களுக்காக சத்குருவால் வழங்கப்படும் சிவாங்கா விரதம், உத்தராயணம் துவங்கும் காலமான தைப்பூச தினத்தில், தேவியின் அருளைப் பெறுவதற்கான ஒரு அற்புத வழியாக உள்ளது. பெண்களுக்கான சிவாங்கா விரதம் குறித்தும் இந்த வருடத்தின் விரத காலம் குறித்தும் இங்கே ஒரு கண்ணோட்டம்!

வெள்ளியங்கிரி மலை ஏன் ஏறுகிறோம்?, Velliangiri malai yen yerugirom?

வெள்ளியங்கிரி மலை ஏன் ஏறுகிறோம்?

அற்புதமான பல உயிர்கள், கடவுளும் பொறாமை கொள்ளக்கூடிய வகையில் வாழ்ந்தவர்கள், அத்தனை மாண்புடன் அருளுடன் இங்கு வாழ்ந்தவர்கள் இம்மலைகளில் தன் பாதங்களைப் பதித்திருக்கின்றனர். தாங்கள் அறிந்தவற்றை எல்லாம் இம்மலைகள் உள்வாங்கிக்கொள்ளும் வண்ணம் செயல் புரிந்திருக்கின்றனர்.

கைவிரித்த மருத்துவர்; காப்பாற்றிய குருவருள்!, Kaiviritha maruthuvar kappatriya guruvarul

கைவிரித்த மருத்துவர்; காப்பாற்றிய குருவருள்!

சத்குரு வழங்கும் வாக்குறுதிகள் பொய்க்காது என்பதற்கு இங்கே ஒரு தன்னார்வத் தொண்டரின் அனுபவம் சான்றாக அமைகிறது. ‘தன்னார்வத் தொண்டர்கள் தங்கள் கரங்களை இழந்தால் என் கரங்களைத் தருகிறேன்; கால்களை இழந்தால் என் கால்களில் நடக்கலாம்!’ இந்த வாக்கு இவருக்கு எப்படி உண்மையானது…? தொடர்ந்து படித்தறியுங்கள்!

puliyamarathil-paeigal-iruppathu-unmaiya

புளியமரத்தில் பேய்கள் இருப்பது உண்மையா?

புளியமரங்களில் பேய் இருப்பதாக கிராமங்களில் கூறுவதுண்டு. இதெல்லாம் மூடநம்பிக்கை என எண்ணத் தோன்றும். ஆனால், உண்மையை அறியாமல் முடிவெடுப்பதே உண்மையில் மூடநம்பிக்கையாகும். புளியமரங்கள் குறித்தும் ஈஷாவில் இறந்தவர்களுக்காக புளியமரத்தில் செய்யப்படும் செயல்முறை குறித்தும் வீடியோவில் விளக்குகிறார். வீடியோவைப் பார்த்து உண்மையை அறியலாம்!

italykararukku-kidaitha-india-guru

இத்தாலி அன்பருக்கு கிடைத்த இந்திய குரு!

‘குரு என்பவர் தேடிக்கிடைப்பவரல்லர்; குருவே நம்மைத் தேர்ந்தெடுக்கிறார்’ என்று சத்குரு சொல்வார். ஆம்! இந்த இத்தாலி அன்பரின் வாழ்க்கை சம்பவங்கள் மூலம் அது கண்கூடாக தெரிகிறது. இங்கே அவரது அனுபவங்கள்…

madras-to-velliangiri

மெட்ராஸ் டூ வெள்ளியங்கிரி….

பல்துறை வல்லுனர்கள், வியாபாரத்தில் இருப்பவர்கள், இளைஞர்கள்… ஜீன்ஸ், டிஷர்ட், நேர்த்தியான ஹேர் ஸ்டைல் என்ற வழக்கத்தில் இருந்த இவர்கள், இன்று ஒரு காவி வேஷ்டி துண்டோடு, சட்டை அணியாமல் வெள்ளியங்கிரி நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

நல்ல வேலை, நல்ல வருமானம், இருந்தும் இந்தக் கோலம் ஏன்?