shiva

ஆதியோகியை ஏன் கொண்டாடுகிறோம்?, Adiyogiyai yen kondadugirom?

ஆதியோகியை ஏன் கொண்டாடுகிறோம்?

முழுமையாய் உணர்ந்த முதல் மனிதன் ஆதியோகிதானா? ஆதியோகியை ஏன் கொண்டாடுகிறோம்? மனித விழிப்புணர்வு ஆதியோகி தோன்றியபோது உலகில் எந்த நிலையில் இருந்தது?

என் இஷ்ட தெய்வம், En ishta deivam

என் இஷ்ட தெய்வம்

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு தனது இஷ்டதெய்வம் யாரென்ற உண்மையை சொல்கிறார். பக்தியென நாம் நினைப்பதை உடைக்கும் விதமாக பக்தி பற்றி விளக்குவதோடு, பக்தியும் தலைமையும் வெவ்வேறல்ல என்று அவர் அனுபவத்தில் உணர்ந்ததை பகிர்கிறார்.

கிருஷ்ணனின் ராச லீலா, Krishnanin rasa leela

கிருஷ்ணனின் ராச லீலா

புராணங்களில் கிருஷ்ணன் கோபியர்களுடன் ஆனந்தமாக ஆடும் நடனம் அழியாப்புகழ் பெற்றதாய்த் திகழ்கிறது. ஆனால் அதன் முக்கியத்துவம் என்ன? ஏன் மஹாதேவனான சிவன் கூட அதன்பால் ஈர்க்கப்பட்டான்? சத்குருவின் விளக்கத்திலிருந்து அறிந்துகொள்வோம்.

மனம் அமைதியாக இருப்பது சாத்தியமில்லை, ஏன்?, Manam amaithiyaga iruppathu sathiyamillai yen?

மனம் அமைதியாக இருப்பது சாத்தியமில்லை, ஏன்?

என் மனதை நான் எப்படி அமைதிப்படுத்துவது? நான் எவ்வளவு அதிகநேரம் பயிற்சிகள் செய்கிறேனோ, அந்த அளவிற்கு மனம் எனக்குச் சொல்கிறது, “வெளியே இதைவிட முக்கியமாக வேலைகள் இருக்கின்றன” என்று. ஆனால், பயிற்சி செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரிந்தாலும் இது தோன்றுகிறது.

பெண்களை வல்லமை படைத்தவர்களாக்குவது எப்படி?, Pengalai vallamai padaithavargalakkuvathu eppadi?

பெண்களை வல்லமை படைத்தவர்களாக்குவது எப்படி?

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, இன்றைய சமூக சூழ்நிலையில் பெண்களின் நிலை குறித்து சத்குரு பகிர்ந்துகொள்கிறார். அதோடு உண்மையில் ஆணும் பெண்ணும் எப்போது உலகில் சரிசமமான பங்கு வகிக்கமுடியும் என்பது குறித்தும், அதற்கான தேவையையும் சத்குரு விளக்குகிறார்.

தெய்வீகத்தின் இசைவில் சில கணங்கள்

வாழ்வை வாழ்ந்து களித்திடுங்கள்

மஹாசிவராத்திரி நிகழ்ச்சி வியக்கத்தக்க ஓர் இரவாய் அமைந்தது என்று இந்த வார சத்குரு ஸ்பாட்டில் நம்மிடம் சொல்லும் சத்குரு அவர்கள், நமக்காக சில எழிலான கவிதைகளையும் வடித்துக் கொடுத்துள்ளார். அவற்றை எழுத சத்குருவிற்கு பிடித்த நேரம், வெறும் 10 நிமிடங்கள். கவிதைகளுடன் மஹாசிவராத்திரி நிகழ்ச்சியிலிருந்து சில புகைப்படங்களையும் உங்களுக்காக இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

சிவன்... வேறு கலாச்சாரங்களில், வேறு தேசங்களில்!, Shivan - Veru kalacharangalil veru desangalil

சிவன்… வேறு கலாச்சாரங்களில், வேறு தேசங்களில்!

சிவனுடைய உருவச் சின்னங்களும், சிவ வழிபாடும், சிவலிங்கங்களும் பண்டைய உலகம் முழுதும் பரவிக் கிடந்ததற்கான ஆதாரங்களை பரவலாக காண முடிகிறது. இதைப்பற்றிய ஒரு தொகுப்பு இங்கே…

dhyanalingam-sadhguru-moolam-palitha-yogi-suneeravin-aroodam

தியானலிங்கம் – சத்குரு மூலம் பலித்த யோகி சுநீராவின் ஆரூடம்!

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர், சுநீரா என்றொரு யோகி இருந்தார். சிவனிடம் நேரடி தீட்சை பெற்ற சப்தரிஷிகளுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர் இவர் என நம்பப்படுகிறது. தற்சமயம் நேபாள தேசத்தில் உள்ள ஒரு மலைத்தொடரில் மனிதர்களால் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க இயலாத ஒரு பிரம்மாண்ட திட்டத்தினை தீட்டிக் கொண்டிருந்தார்.