Shekar kapoor

7 oct 13

சத்குரு பற்றி ஒரு திரைப்படம்…?!

இணையதளம் வழியாக சேகர் கபூர் சத்குருவுடன் நிகழ்த்திய உரையாடலில் இந்த வாரம், பங்கேற்பாளர்களின் சுவாரஸ்யக் கேள்விகளும் இடைபெறுகின்றன. சேகர் கபூர் சத்குருவைப் பற்றி திரைப்படம் எடுப்பாரா? இந்தக் கேள்விக்கு சேகர் கபூர் என்ன சொல்கிறார்…? தொடர்ந்து படியுங்கள்!

30 sep 13

ஆன்மீக ஷாப்பிங்…?

போதனைகள், இன்டர்நெட், கிராமப் புத்துணர்வு, ஆன்மீக ஷாப்பிங் எனப் பல்வேறு தலைப்புகளில் இணையதளம் வழியாக சேகர் கபூர் சத்குருவுடன் நிகழ்த்திய உரையாடலின் தொகுப்பு இந்த வாரம்!

23 sep 13

எது முக்கியம்? செய்யும் செயலா? செய்யும் விதமா?

நாம் ஒரு கோவிலைக் கட்டிக்கொண்டிருக்கலாம். ஆனால் அந்தச் செயலை மன அழுத்தத்தோடு செய்வதால் என்ன பயன் வந்துவிடப்போகிறது?? என்ன செய்கிறோம் என்பது முக்கியமா? எப்படிச் செய்கிறோம் என்பது முக்கியமா? சத்குரு என்ன சொல்கிறார்…? தொடர்ந்து படியுங்கள்!

மறுபிறவி எடுக்க எத்தனை நாளாகும்

மறுபிறவி எடுக்க எத்தனை நாளாகும்?

இறந்தபின் என்ன நடக்கிறது; மறுபிறவி உண்டா? இது போன்ற கேள்விகள் எப்போதும் டாப் 10 சுவாரஸ்யக் கேள்விகளாக உள்ளது. பாலிவுட் இயக்குனர் திரு. சேகர் கபூர் அதுபோன்ற கேள்விகளை முன் வைக்க, நமக்கும் அந்த சுவாரஸ்யம் தொற்றிக்கொள்கிறது. சேகர் கபூரின் கேள்விகளுக்கு சத்குரு கூறும் பதில் இங்கே!

இறந்த பின் என்ன நடக்கிறது

இறந்த பின் என்ன நடக்கிறது?

“இறந்த பின் என்ன நடக்கிறது?” மிக சுவாரஸ்யமான இந்தக் கேள்வியை திரு. சேகர் கபூர் கேட்டபோது, பூத உடல் பற்றியும் அதற்கு அடிப்படையான சூட்சம் உடல் பற்றியும் இந்த வாரப் பகுதியில் பேசத் துவங்குகிறார் சத்குரு.

ஏன் மரணம் ஏற்படுகிறது

ஏன் மரணம் ஏற்படுகிறது?

“நான் ஆரோக்கியமாகத் தானே இருக்குறேன்; அப்புறம் எப்படி சாவேன்?!” இது பலருக்கும் எழும் கேள்வி. இந்தக் கேள்வி சேகர் கபூருக்கும் எழ, விடை கிடைத்தது சத்குருவிடமிருந்து. மரணம் பற்றியும் ஆரோக்கியம் பற்றியும் சத்குரு பேசிய வார்த்தைகள் இந்த வாரப் பகுதியில்!

26 aug 13 (2nd)

கணவன்-மனைவியைப் பிணைக்கும் கயிறு!

“தாலியெல்லாம் அவுட் ஆஃப் ஃபேஷன், ரிங் மாத்திக்குவோம்” எனக் கூறிக்கொள்ளும் தற்காலப் பெண்மணிகள் அறியாமையில் இருப்பதை இந்த வாரப் பகுதி நமக்கு உணர்த்துகிறது. ஆம்! இந்த வாரப் பதிவில், திருமணத்தின்போது சொல்லப்படும் மந்திரம் பற்றியும், கணவன் மனைவியைப் பிணைக்கும் மஞ்சள் கயிற்றின் விஞ்ஞானம் குறித்தும் சேகர் கபூருக்கு விளக்குகிறார் சத்குரு.

19 aug 13

இளமையை சிறைபிடிக்கும் ஹார்மோன்

ஆண் பெண் உறவுமுறை குறித்த சேகர் கபூரின் கேள்விகளுக்கு சத்குரு கூறும் பதில்கள், ஹார்மோன் எனும் அஸ்திரத்தால் இயற்கை நம் இளமையை எப்படி சிறைபிடிக்கிறது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.