shambhavi program

ஈஷாவும் நானும் - திருமதி. ஷோபா சந்திரசேகர

ஈஷாவும் நானும் – திருமதி. ஷோபா சந்திரசேகர்

திருமதி ஷோபா சந்திரசேகர் – நடிகர் விஜய்யின் தாயாகவும்,பிரபல கர்நாடாக இசைக் கலைஞராகவும், நடிகையாகவும் நமக்கு அறிமுகமானவர். ஆனால் ஒரு ஈஷா தியான அன்பராக தன் வாழ்க்கை எப்படி புனரமைக்கப்பட்டது என்பதை இங்கே நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

15 oct 13

ஈஷாவும் நானும் – ஃபாத்திமா பாபு

ஃபாத்திமா பாபு – தன் செய்தி வாசிப்பாலும், நடிப்பாலும் தமிழக மக்கள் மனதில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர். திரையில் நம் கண் முன் பளிச்சிடும் சிரிப்புடன் தெரிபவர், திரைக்குப் பின்னால், தன் சொந்த வாழ்க்கையில் எப்படி இருந்தார், பிறகு ஈஷா யோகா வகுப்பு செய்து எப்படி இருக்கிறார் என்பதை இக்கட்டுரையில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.