Sexuality

இல்லறத்தில் இருந்தாலும் நான் முக்தி அடையமுடியுமா?, illarathil irunthalum nan mukthi adaiyamudiyuma?

இல்லறத்தில் இருந்தாலும் நான் முக்தி அடையமுடியுமா?

பொதுவாக, உடல் ரீதியாக தொடர்பில் இருக்கும்போது ‘பற்று’ ஆழமாக ஏற்படுவதை பார்க்கலாம். திருமண பந்தத்தில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் அதிக பற்றுகொள்ளும்போது முக்தியை எப்படி அடைய முடியும்? இல்லறத்தில் இருந்துகொண்டே பற்றற்று இருக்கும் நிலையை அடைய சத்குரு காட்டும் வழி என்ன என்பதை இங்கே படித்தறியுங்கள்!

காதல் காமம் ஆன்மீகம்... - சில புரிதல்கள்!, kathal kamam anmeegam - sila purithalgal

காதல் காமம் ஆன்மீகம்… – சில புரிதல்கள்!

காதல் ஆனந்தமான ஒன்றல்ல; அது மிகவும் ஆழமான, அற்புதமானதொரு வலி. உங்களுக்குள் இருக்கும் ஒவ்வொன்றும் கிழிபட வேண்டும் – அப்போதுதான் காதல் என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள்.

திருமணம் எனும் அமைப்பு அவசியம்தானா?, Thirumanam enum amaippu avasiyamthana?

திருமணம் எனும் அமைப்பு அவசியம்தானா?

ஒரு சமூகத்தில் திருமணம் என்ற அமைப்பே இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்கிற கேள்வியை எதிர்கொள்வது அவசியம். இன்றுகூட சிலர் திருமணம் என்ற அமைப்பை தகர்த்தெறிய நினைக்கிறார்கள். திருமணம் சில பிணைப்புகளை ஏற்படுத்துகிறது, பந்தங்களை வளர்க்கிறது என்றெல்லாம் ஏகப்பட்ட காரணங்களைச் சொல்கிறார்கள். ஆனால் மணவாழ்க்கைக்கொரு மாற்று இல்லாதபோது இந்த முயற்சிகள் அபத்தமானவை.

மூன்றாவது கண்... சில உண்மைகள்!, moondravathu kan - sila unmaigal

மூன்றாவது கண்… சில உண்மைகள்!

வழிவழியாக, நம் பாரம்பரியத்தில் நெற்றியில் அந்தக் கண் அமைந்திருப்பதாக சொல்வதேன்? ஏனெனில், கிரகித்துக்கொள்ளும் திறனோடு தொடர்புடைய ஆக்ஞா சக்கரம் நெற்றியில் அமைந்திருக்கிறது.

உடலுறவும் உணவுப்பழக்கமும் முறைப்படுத்தப்பட்டது ஏன்?, Udaluravum unavuppazhakkamum muraippaduthappattathu yen?

உடலுறவும் உணவுப்பழக்கமும் முறைப்படுத்தப்பட்டது ஏன்?

இன்றைக்குக் காணப்படுகின்ற இந்த அளவுக்குப் பதற்றமும், இவ்வளவு அதிகமான பாதுகாப்பின்மையும், இந்த அளவுக்கான மன அழுத்தமும் பல நிலைகளிலும் இருப்பதற்கு உடல்கள் குழப்பமடைந்திருப்பது முக்கியமான காரணங்களுள் ஒன்றாக இருக்கிறது.

படைத்தலுக்கு மூலமானது காமமா?, Padaithalukku moolamanathu kamama?

படைத்தலுக்கு மூலமானது காமமா?

காமத்தின் மூலமாகவே புதிய உயிர் பூமியில் ஜனிக்கிறது. இதை வைத்து சிலர் காமமே படைத்தலுக்கு மூலமானது என கருதுகிறார்கள். இதிலுள்ள அபத்தத்தை பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.மாலன் அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் புரியவைக்கிறார் சத்குரு!

ஆன்மீகப் பாதையில் உணவு, தூக்கம், உடலுறவு தவிர்க்கப்பட வேண்டியதா?, Anmeega pathaiyil unavu thookkam udaluravu thavirkkappada vendiyatha?

ஆன்மீகப் பாதையில் உணவு, தூக்கம், உடலுறவு தவிர்க்கப்பட வேண்டியதா?

அதைவிட சிறந்த ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரியாத போது, அந்த பொம்மைதான் எல்லாம் என்று இருந்தீர்கள். ஆனால் அதைவிட பெரிய பரிமாணம் ஒன்றை உணரும் போது, அந்த பொம்மை போன்ற அற்பமான ஆசைகள் எல்லாம் தானாய் உதிர்ந்து போகிறது.

நிலையான ஆனந்தம்... உறவிலா? உள்நிலையிலா?, Nilaiyana anandam uravila ulnilaiyila?

நிலையான ஆனந்தம்… உறவிலா? உள்நிலையிலா?

உங்களுக்கென்று உறவுகள் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, மனிதர்கள் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, பணம் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, வேலையிருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, உங்களால் இயல்பாகவே ஆனந்தத்தில் இருக்கமுடியும்.