Seeker-Seeking

சித்தர்கள் ஆத்திகரா? நாத்திகரா?

சித்தர்கள் ஆத்திகர்களா? நாத்திகர்களா?

சித்தர்கள் சில சமயம் ஆத்திகர்கள் போலவும் சில சமயம் நாத்திகர்கள் போலவும் நடந்துகொள்ளக் காரணம் என்ன என மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் சத்குருவிடம் கேட்க, சித்தர்கள் பற்றி மட்டுமல்லாமல், நம் கலாச்சாரம் குறித்த பல்வேறு விஷயங்களையும் பதிலாகத் தருகிறார் சத்குரு, இந்த வீடியோவில்…

6 aug 13 ( 2nd)

“ஞானமடைய நான் செய்தது” – சத்குரு

சத்குரு, தனது ஞான நிலையை அடைய என்ன சாதனைகளைக் செய்தார்? திருமணஙகள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவா? சத்குரு மக்களுக்கு வழங்கும் தத்துவம் என்ன? இவை சுலபமாய் பலருக்கும் எழும்பும் கேள்விகள்தான். இதற்கு சத்குருவின் பதில் இந்தப் பதிவில்…

பாரதம்

பாரதம்

பாரதத்தில் பயணித்து, அதன் தொன்மையை உணர்ந்து, அது உலகிற்கு வழங்கியவற்றை கண்டவர்களால் அதன் பெருமை பேசாமல் இருக்க முடியாது. மார்க் ட்வைனே அசந்துபோன பூமியல்லவா இது! இந்த வார சத்குரு ஸ்பாட்டில் பாரதம் சத்குருவின் பார்வையில் இனிய கவிதையாய், அனுபவ மொழிகளாய் படித்து மகிழுங்கள்!