Seeker-Seeking

பெருகும் குழந்தை தற்கொலைகள்... தடுப்பதற்கு ஈஷா மேற்கொள்ளும் முயற்சி!, Perugum kuzhanthai tharkolaigal - thaduppatharku isha merkollum muyarchi

பெருகும் குழந்தை தற்கொலைகள்… தடுப்பதற்கு ஈஷா மேற்கொள்ளும் முயற்சி!

மாணவப் பருவத்திலுள்ள குழந்தைகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயத்தை உணர்ந்து, சத்குருவின் வழிகாட்டுதலில் சுமார் முப்பதாயிரம் பள்ளிகளில் யோகா வழங்கப்பட்டுள்ளது. உலக யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா மேற்கொண்ட முயற்சிகளை வீடியோவில் குறிப்பிடும் சத்குரு, ‘யோகா’ எனும் கருவி நம் ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டிய அவசியத்தை விளக்குகிறார்.

“நானும் ஆன்மீக தேடுதலில் உள்ளேன்!” - நா.முத்துக்குமார், Nanum anmeega theduthalil than ullen - na muthukumar

“நானும் ஆன்மீக தேடுதலில் உள்ளேன்!” – நா.முத்துக்குமார்

சமீபத்தில் மறைந்த தேசிய விருதுபெற்ற திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான திரு.நா.முத்துக்குமார் அவர்கள் ஈஷா யோக மையம் வருகை தந்திருந்தபோது சத்குருவிடம் கலந்துரையாடி, பல சுவாரஸ்ய கேள்விகளை முன்வைத்தார். தந்தையின் வழிகாட்டுதலில் திராவிட கருத்துக்களை உள்வாங்கி ஒரு நாத்திகராக வளர்ந்த நா.முத்துக்குமார், தானும் ஆன்மீக தேடுதலில் இருப்பதாக சத்குருவிடம் கூறுகிறார்! அந்த சுவாரஸ்ய பதிவு வீடியோவில் இங்கே!

சத்குருவிற்கு பிறந்தநாள் பரிசாக எதைத் தரலாம்?, Sadhguruvirku piranthanal parisaga ethai tharalam?

சத்குருவிற்கு பிறந்தநாள் பரிசாக எதைத் தரலாம்?

விலைமதிப்பில்லா பல விஷயங்களை ஈஷா மூலமும் சத்குரு மூலமும் பெற்று தங்கள் உள்நிலையை வளப்படுத்தியுள்ளதாக பலர் உணர்கிறார்கள். அவர்கள் பிரதி உபகாரமாக சத்குருவின் பிறந்தநாளில் ஒரு பரிசு வழங்கி தங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்த நினைக்கிறார்கள். அவர்களிடம் சத்குரு தனது விருப்பத்தை இதில் வெளிப்படுத்துகிறார்! சத்குருவின் பிறந்தநாளில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை வீடியோவில் பார்க்கலாம்!

உயிர்த்தன்மை பற்றி அடுத்தவர் சொல்வதை நம்பலாமா?, Uyirthanmai patri aduthavar solvathai nambalama?

உயிர்த்தன்மை பற்றி அடுத்தவர் சொல்வதை நம்பலாமா?

உயிரின் அடிப்படை என்னவென்று அறிந்துகொள்ளும் ஆர்வம் ஒருவருக்கு வந்துவிட்டால் அதுவே ஆன்மீக தேடுதலுக்கு வித்தாக அமையும்! ஆனால், இதில் அடுத்தவர் சொல்லும் வார்த்தைகளை நம்பத்துவங்கினால், தேடல் முடிந்துவிடுகிறது. தற்போது சத்குரு சொல்லும் வார்த்தைகளை சிலர் தங்கள் அனுபவம் ஏதுமில்லாமல் அப்படியே நம்பத் துவங்குகின்றனர். இது எவ்வளவு அபத்தமென்று சத்குரு கூறுகிறார்? வீடியோவைக் காணுங்கள்! விடையறியுங்கள்!

கடவுள் மேலே இருக்கிறார் என்பது உண்மையா?, Kadavul maele irukkirar enbathu unmaiya?

கடவுள் மேலே இருக்கிறார் என்பது உண்மையா?

சத்குரு, தலைமுறை தலைமுறையாக மீண்டும் மீண்டும் கேட்கப்படும் ஒரு கேள்வி: ‘கடவுள் என்றொருவர் மேலே இருக்கிறாரா? இல்லையா?’ என்பது. இதற்கு எப்போதும் இரு பதில்கள் உண்டு – கடவுள் என்றொருவர் இல்லவே இல்லை என்பது ஒன்று. கடவுள் இருக்கிறார் என்பது இன்னொன்று. இதில் எதை நம்புவது?

குறைபாடுள்ள குழந்தைகளை எப்படி அணுகுவது?, Kuraipadulla kuzhanthaigalai eppadi anuguvathu?

குறைபாடுள்ள குழந்தைகளை எப்படி அணுகுவது?

சத்குரு: சமீபத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அந்தக் கேள்வி, மாணவர்களை சரியாகக் கையாளும் முறைகள் பற்றியது. அவரிடம் படிக்கும் மாணவர்களில் ஐம்பது சதவிகிதம் பேர், கவனக் குறைவு…

சௌகரியமாக இருப்பதற்கு குரு ஏன் விடுவதில்லை?, Sougariyamaga iruppatharku guru yen viduvathillai?

சௌகரியமாக இருப்பதற்கு குரு ஏன் விடுவதில்லை?

குரு என்பவர் மனிதர் என்ற அடையாளத்தை தாண்டி ஒரு சாத்தியமாகவும் ஒரு கருவியாகவும் உள்ளதை இந்த பதிவு உணர்த்துகிறது! ஒரு குருவுடன் இருப்பது ஏன் அசௌகரியமாக உள்ளது என்பதற்கான பதிலையும் இங்கு தொடர்ந்து படித்தறியலாம்!