Seeker-Seeking

எல்லாம் நன்மையாக நடக்கும்போது ஆன்மீகத் தேடல் வருவதில்லையே, ஏன்?, Ellam nanmaiyaga nadakkumpothu anmeega thedal varuvathillaiye yen?

எல்லாம் நன்மையாக நடக்கும்போது ஆன்மீகத் தேடல் வருவதில்லையே, ஏன்?

வாழ்க்கையில் அனைத்துமே நன்றாக நடக்கும்போது பெரும்பான்மையானோர் ஆன்மீகத்தை பற்றியோ வாழ்வின் அர்த்தம் பற்றியோ யோசிப்பதில்லை! பலர் தங்கள் வாழ்வில் ஏதாவது பிரச்சனை இருந்துகொண்டே இருந்தால்தான் தீர்வைத் தேடி செல்லமுடியும் என நினைக்கிறார்கள்! இங்கே, மக்களின் இந்த அறியாமையை சுட்டிக்காட்டி, ஆன்மீகத் தேடல் உண்மையில் எப்போது வரவேண்டும் என எடுத்துரைக்கிறார் சத்குரு!

ஆத்திகம்-நாத்திகம்... பெரிய வித்தியாசம் இல்லை!, athigam - nathigam periya vithiyasam illai

ஆத்திகம்-நாத்திகம்… பெரிய வித்தியாசம் இல்லை!

ஆத்திகர்கள் மற்றும் நாத்திகர்கள் தாங்கள் ஒருவருக்கொருவர் முற்றிலும் மாறுபட்டவர்கள் என்று நினைத்துக்கொண்டிருப்பதை பொதுவாக நாம் பார்க்கிறோம். பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.மாலன் அவர்களின் ஆத்திகர்-நாத்திகர் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், இருவருமே ஒரே விதமான மனநிலையில்தான் உள்ளனர் என்பதை தெளிவுபடுத்துகிறார் சத்குரு!

ஆதியோகி பிரதிஷ்டை - அரிதிலும் அரிதான வாய்ப்பு!, Adiyogi prathishtai - arithilum arithana vaippu

ஆதியோகி பிரதிஷ்டை – அரிதிலும் அரிதான வாய்ப்பு!

உலகில் புதியதோர் உதயத்தை உருவாக்குவதில் ஆதியோகி முக்கியமானவராக இருப்பார், அவரால் சுயமாற்றத்திற்கான கருவிகள் சுலபமாக கிடைக்கக் கூடியதாக மாறும்.

கடவுள் பற்றி புத்தர் உண்மையில் என்ன சொன்னார்?, Kadavul patri buddhar enna sonnar?

கடவுள் பற்றி புத்தர் உண்மையில் என்ன சொன்னார்?

‘கடவுள் இல்லை!’ என்று புத்தர் சொன்னதாக பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு. மாலன் அவர்கள் கலந்துரையாடலில் கூறுகிறார். 2500 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவரின் கூற்று எப்படியெல்லாம் திரிக்கப்பட்டிருக்கும் என்பதை நகைச்சுவையுடன் கூறி, உள்நிலைத் தேடுதலே உண்மையான தீர்வாகும் என்பதையும் இந்த வீடியோவில் தெளிவுபடுத்துகிறார் சத்குரு.

இளமைக் கால சத்குருவும், அவரது புரிதல்களும்!, Ilamaikkala sadhguruvum avarathu purithalgalum

இளமைக் கால சத்குருவும், அவரது புரிதல்களும்!

சத்குருவின் இளம்வயதில் ஏற்பட்ட புரிதல்கள் குறித்து பத்திரிக்கையாளர் திரு.பத்ரி சேஷாத்ரி அவர்கள் கேட்டபோது, தனக்கு நிகழ்ந்த அபூர்வ அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொள்ளும் சத்குரு, நான் யாரென்ற தேடல் தனக்கு ஏற்பட்டது எப்போது என்பதையும் விவரிப்பது சுவாரஸ்யம்!

உள்நிலை - வெளிநிலை... எது உண்மை? எது மாயை?, Ulnilai velinilai ethu unmai? ethu mayai?

உள்நிலை – வெளிநிலை… எது உண்மை? எது மாயை?

அனுபவங்களையும் அறிவையும் பலர் வெளியில் தேடி அலைகிறார்கள். ஆனால், தேடல் குறித்து சத்குரு இங்கே சொல்வது மாறுபட்ட கோணத்தில் அமைகிறது! பத்திரிக்கையாளர் திரு.மாலன் அவர்களின் ஒரு கேள்விக்கு சத்குரு பதிலளிக்கையில், நம் உள்நிலை மாறவேண்டியதன் அவசியம் புரிகிறது!

சத்குரு எந்த மாதிரியான புத்தகங்களைப் படிப்பார்?, Sadhguru entha mathiriyana puthagangalai padippar?

சத்குரு எந்த மாதிரியான புத்தகங்களைப் படிப்பார்?

“நீங்க என்ன மாதிரியான புத்தகங்கள் படிப்பீங்க?” சமீபத்தில் மறைந்த தேசிய விருதுபெற்ற திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான திரு.நா.முத்துக்குமார் அவர்கள் ஈஷா யோகா மையம் வருகை தந்திருந்தபோது சத்குருவிடம் இந்த கேள்வியைக் கேட்டார். நான்கு வயதாக இருக்கும்போது தனக்கு கிடைத்த அனுபவத்தைக் கூறி, தனது புரிந்துகொள்ளும் ஆர்வம் குறித்தும் குறிப்பிடுகிறார் சத்குரு!