Science

ஐன்ஸ்டீனுக்கும் புத்தருக்கும் உள்ள வித்தியாசம்..., einsteinukkum butharukkum ulla vithiyasam

ஐன்ஸ்டீனுக்கும் புத்தருக்கும் உள்ள வித்தியாசம்…

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறிய E = mc² என்ற சமன்பாடு உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது! அனைத்திலும் இருப்பது ஒரே சக்தி எனக் கூறும் இந்த சார்புக்கொள்கையை சொன்ன ஐன்ஸ்டீன், ஏன் ஒரு புத்தராக பார்க்கப்படவில்லை! ஒரு ஞானிக்கும் அறிவியல் விஞ்ஞானிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? சத்குருவின் இந்த சுவாரஸ்யமான விளக்கத்திலிருந்து அறியமுடிகிறது!

isha-vidhya-manavanin-ariviyal-kandupidippu

ஈஷா வித்யா மாணவனின் அறிவியல் கண்டுபிடிப்பு!

மாநில அளவில் அறிவியல் கண்காட்சியில் வெற்றிபெற்று, தேசிய அளவில் முன்னேறி சாதனை புரிந்துள்ள ஈஷா வித்யா பள்ளி மாணவன் குறித்தும், மாணவனின் அறிவியல் படைப்பை பற்றியும் அறிந்துகொள்ள… சில வரிகள் இங்கே!

bharatham-ariviyalil-munnera-sadhguruvin-thittam

பாரதம் அறிவியலில் முன்னேற சத்குருவின் திட்டம்!

யோகா-ஆன்மீகம் என்பதையும் தாண்டி, சமூக முன்னேற்றத்திற்காக ஈஷா பலவகைகளில் தனது முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது! அந்த வகையில், சத்குருவிடம் புதிய திட்டம் ஏதும் உள்ளதா? இக்கேள்வியை ஆர்வமுடன் கேட்ட ஒரு அன்பருக்கு பதிலளிக்கும் சத்குரு, தனது புதிய திட்டங்கள் குறித்து பேசுகிறார்!

abdulkalam-peyaril-isha-vidhyavirku-mudhal-parisu

அப்துல்கலாம் பெயரில் ஈஷா வித்யாவிற்கு முதல்பரிசு!

‘அப்துல் கலாம்’ என்ற பெயரைக் கேட்டவுடன், மாணவர்கள் மத்தியில் எழுச்சி என்பது இயல்பாகவே வந்துவிடுகிறது. அவரது பெயரால் விருது வாங்கினால் கேட்கவும் வேண்டுமா?! ஈஷா வித்யா பள்ளி மாணவன், அப்துல் கலாமில் பெயரில் மாநில அளவில் பெற்ற விருது பற்றி இங்கே சில தகவல்கள்!

iyarkaiyai-gavanithu-parppathal-enna-nadakkirathu

இயற்கையை கவனித்துப் பார்ப்பதால் என்ன நடக்கிறது?

அங்குமிங்கும் அலைந்த வண்ணம் வான் முகில்கள்… அதில் தன்னை மறைத்துக்கொண்டு மெல்ல முகம் காட்டும் பிறைநிலா! இப்படி இந்த இயற்கை பலவித அற்புத காட்சிகளையும் அன்றாடம் நமக்காக காட்டிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் எத்தனைபேர் கவனிக்கிறோம்! ஒரு விஷயத்தை பார்ப்பதன் மூலமாக பலவற்றை உணர முடியும் என்பதை சத்குரு சொல்ல இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!

ariviyal-valarchi-aanmeegathirku-thadaiyaagumaa

அறிவியல் வளர்ச்சி ஆன்மீகத்திற்கு தடையாகுமா?

சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள், மேலை நாடுகளில் ஆன்மீக தேடுதல் குறைந்து வருவதற்கு அங்குள்ள அறிவியல் வளர்ச்சியும் பொருளாதார வசதி வாய்ப்பும்தான் காரணமா என சத்குருவிடம் கேட்கிறார். அதற்கு சத்குரு கூறிய பதில் என்ன என்பதைக் காண வீடியோவை க்ளிக் செய்யுங்கள்!

19 dec 13

நம்பிக்கை, மூடநம்பிக்கை ஆனது எப்படி?

“எதையும் அவர் சொன்னார்; இவர் சொன்னார் என்று நம்பாதே! ஏன், எதற்கு எப்படி என்று கேள்?” இதுதான் பகுத்தறிவுவாதிகளின் அறிவுரை. ஆன்மீகத்தின் உச்சம் தொட்ட சத்குரு சொல்வதும் இதுவே! ஆனால் அவர், மூட நம்பிக்கைகளாகத் தோன்றுபவற்றை அப்படியே எதிர்க்கச் சொல்லவில்லை; அதில் அர்த்தம் உள்ளதா என ஆராய்ந்து பார்க்கச் சொல்கிறார். இந்த வீடியோவில் சத்குருவின் பார்வையில் சில மூடநம்பிக்கைகள்

டெஸ்ட் ட்யூப் பேபி - அவசியமா

டெஸ்ட் ட்யூப் பேபி – அவசியமா?

விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி இன்று பல விஷயங்களைப் புரட்டிப் போட்டுவிட்டது. முன்பெல்லாம், குழந்தை இல்லையென்றால் கோவில்-குளம் என்று சுற்றி; ஜோசியர் கூறிய பரிகாரத்தைச் செய்து வந்த மக்கள்; இன்று தன் முறையைக் கொஞ்சம் மாற்றி டெஸ்ட் ட்யூப் (test tube) மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளத் துவங்கிவிட்டனர். இப்படி டெஸ்ட் ட்யூப் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது அவசியமா? வீடியோவில் விடை சொல்கிறார் சத்குரு…