Save trees

மனிதனுக்கும் மரம் செடி-கொடிகளுக்கும் என்ன தொடர்பு? , Manithanukkum maram chedi kodigalukkum enna thodarbu?

மனிதனுக்கும் மரம் செடி-கொடிகளுக்கும் என்ன தொடர்பு?

இன்று ஏ.சி அறையில் தூக்கம், கணினியின் முன் அமர்ந்தபடி வேலை, இணையத்தில் ஆர்டர் செய்து வரவழைக்கும் உணவு என சுற்றியிருக்கும் இயற்கையை கவனிக்காமல் வாழும் மனிதர்கள் பெருகிவருகிறார்கள். மண், மரம், செடி-கொடிகள் என சுற்றியிருக்கும் அனைத்துடனும் இயைந்து வாழ்க்கையை வாழ்வது ஏன் அவசியம் என்பதை சத்குருவின் வாழ்வில் நேர்ந்த இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. தொடர்ந்து படித்தறியுங்கள்!

8.5-lakh-marakkanrugal-eppadi-sathiyamayitru

8.5 லட்சம் மரக்கன்றுகள்… எப்படி சாத்தியமாயிற்று?!

ஈஷா பசுமைக் கரங்கள் ஒரே நாளில் 8.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை புரிந்த நிகழ்வை விவரிக்கும் பதிவாக இது அமைகிறது. மரக்கன்றுகள் நடுவது தற்போதைய தேவையாக உள்ளது. ஆனால் இதில் சாதனை புரிவதால் என்ன நடந்துவிடப்போகிறது? தொடர்ந்து படித்து இதுபோன்ற உங்கள் கேள்விகளுக்கு விடையறியலாம்!

thanneerukkaaga-thavikkum-nilaiyilirunthu-thappikka

தண்ணீருக்காக தவிக்கும் நிலையிலிருந்து தப்பிக்க…

மக்கள் தொகை அளவுக்கு மீறி போய்க் கொண்டிருப்பதை நாம் உணர்ந்திருந்தாலும், செயற்கை கருத்தரிப்பு மையங்களும் ஒரு பக்கம் அதிகரித்துகொண்டு தான் உள்ளன. மழைவளம் குறைந்து வருவது குறித்து சத்குருவிடம் கேட்கப்பட்டபோது, மக்கள் தொகை அதிகரிப்பால் எதிர்காலத்தில் நாம் தண்ணீருக்காக பரிதவிக்கவிருக்கும் நிலை குறித்து எச்சரிப்பதோடு, அதற்கான தீர்வு என்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.

ungal-veetai-sutri-kaaliyidam-ullatha

உங்கள் வீட்டைச் சுற்றி காலியிடம் உள்ளதா?

‘வீடு’ என்பது வெறும் செங்கற்களாலான கட்டிடத்தை மட்டும் குறிப்பதல்ல. உயிர்கள் அதில் வாழ்வதாலேயே அதற்கு மதிப்பு. மனிதர்கள் இல்லாத வீடுகள் வெறும் கட்டிடங்கள் மட்டுமே! மரங்கள் இல்லாத வீட்டின் முற்றமும் அதுபோலத்தான்! வீடு கட்டும் எண்ணம் உள்ள ஒவ்வொருவரும் இங்கே சொல்லும் செய்தியை சற்று கவனித்தல் நலம்!

coconut-tree

தென்னைகளை எங்கு நட வேண்டும்?

மரம் நடுவது இன்று மிக மிக முக்கியமான ஒரு பணிதான். ஆனால், மரம் நடுவதிலும் நேக்குப் போக்கு வேண்டுமல்லவா?! எந்த மரமானாலும் நம் வீட்டைச் சுற்றி நட்டுவிடலாம் என்று இறங்கினால், மரமும் மிஞ்சாது, காலமும் வீணாகும். அப்படி வீணாகும் மரங்களில் தென்னை மரமும் ஒன்று. இங்கே தென்னை பற்றி சில தகவல்கள்…

aadipattam-kaathirukkum-vithaikkootam

‘ஆடிப்பட்டம்’ காத்திருக்கும் விதைக்கூட்டம்!

‘ஆடி’ என்றால் அம்மன் கோயில், தள்ளுபடி துணிகள், அம்மியை நகர்த்தும் அதிரடிக் காற்று இப்படி பல விசேஷங்கள் காத்திருக்கும். இவை அனைத்திற்கும் மேலாக, பூத்துக்குலுங்கும் மலர்களையும், காய்த்துத் தொங்கும் கனிகளையும் தன்னுள் பொதித்து வைத்தபடி, மண்ணில் விதைக்கப்படக் காத்திருக்கும் விதைக் கூட்டங்கள்! ஆம்! இந்த ‘ஆடிப்பட்டம்’ என்ன சொல்கிறதென்று இங்கே கொஞ்சம் பார்க்கலாம்!

மத்தியப் பிரதேச மாமனிதர்!

மத்தியப் பிரதேச மாமனிதர் !

‘உன்னால் முடியும் தம்பி’ என்று பாடல் மட்டும் படித்துக் கொண்டிருக்காமல், நாம் செயலில் இறங்க வேண்டிய தருணம் இது என்பதை, இந்த மத்தியப்பிரதேச மனிதரின் அரும் செயலைச் சுட்டிக்காட்டி விளக்குகிறார் நம்மாழ்வார்.

உலக சுற்றுச்சூழல் தினம் – நாம் என்ன செய்யலாம்

உலக சுற்றுச்சூழல் தினம் – நாம் என்ன செய்யலாம்?

உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5, ஈஷா பசுமைக் கரங்கள் மட்டுமல்ல, நாம் அனைவரும் ஈடுபட வேண்டிய மிக முக்கிய நாள். நாம் வாழும் சுற்றுச்சூழல் ஏற்புடையதாக இருந்தால் ஒழிய, நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியாது. சரி, இந்த தினத்தில் நாம் என்ன செய்யலாம்? இதோ விடையாய் அமைகிறது ஈஷா பசுமைக் கரங்களின் திட்டங்கள்…