sathsang

சென்னை தியான அன்பர்களுடன் சத்குரு, Chennai dhyana anbargaludan sadhguru

சென்னை தியான அன்பர்களுடன் சத்குரு

கல்வியின் அங்கமாக இருக்கும் சென்னை மீனாட்சி கல்லூரி, ஞானத்தின் பிரம்மாண்டமாக காட்சியளித்தது நேற்று. வழக்கமாக ஒரு திங்கட்கிழமை எப்படி ஆரம்பிக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால், சென்னையின் ஈஷா தன்னார்வத் தொண்டர்களுக்கு இப்படி ஒரு உற்சாகமான திங்கட்கிழமை இதுவரை வாய்த்திருக்குமா தெரியவில்லை!

தேங்காய் உடைப்பது, எலுமிச்சை நசுக்குவது, கை தட்டுவது... சக்தி வெளிப்பாடா?, Thengai udaippathu elumichai nasukkuvathu kaithattuvathu sakthi velippada

தேங்காய் உடைப்பது, எலுமிச்சை நசுக்குவது, கை தட்டுவது… சக்தி வெளிப்பாடா?

தேங்காய் உடைப்பதும் அதற்கான ஒரு கருவிதான். அதுவும் ஒரு பலி போன்றதுதான். ‘டப்’ என்று உடைக்கும்போது அதிலிருந்து ஒரு சக்தி வெளிப்படுகிறது. அந்த சக்தியையும் உபயோகப் படுத்தினார்கள். அதனால்தான் கோவிலில் தேங்காய் உடைக்கிறார்கள்.

‘சத்சங்கம்’ என்றால் என்ன?, Sathsangam endral enna?

‘சத்சங்கம்’ என்றால் என்ன?

ஈஷாவின் மாத சத்சங்கம் அந்தந்த ஊர்களிலேயே மாதந்தோறும் நிகழ்ந்தாலும், அதன் முக்கியத்துவம் அறியாமல், அதில் கலந்துகொள்வதற்கு பலர் நேரம் ஒதுக்குவதில்லை! சத்சங்கத்தின் முக்கியத்துவங்களை சத்குரு இங்கே விவரிக்கிறார்! சத்சங்கம் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றது என்பதை தொடர்ந்து படித்தறியுங்கள்!

oru-sathsangam-muzhumaiyaga-matriyathu

ஒரு சத்சங்கம்… முழுமையாக மாற்றியது!

ஈஷாவில் தங்களுக்கு நிகழ்ந்த அனுபவங்கள் குறித்து தன்னார்வத் தொண்டர்களின் பகிர்தல்கள் நமக்கு பலவிதத்தில் உத்வேகம் தருவதாக அமைகின்றன. அந்த வகையில், இங்கே இன்னுமொரு அழகான பகிர்தல்…!

thelungu-makkalai-kavarntha-sadhguru

தெலுங்கு மக்களைக் கவர்ந்த சத்குரு!

சமீபத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில மக்களின் வேண்டுகோளை ஏற்று, அங்குள்ள பல பகுதிகளுக்குச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் சத்குரு. அதைப் பற்றி சில தகவல்கள் இங்கே…

kudiyai-kaivida-bothanai-velai-seyyuma

குடியைக் கைவிட போதனை வேலை செய்யுமா?

இன்று குடிப்பழக்கத்தினால் பலரின் வாழ்வு பாதிக்கப்படுவதோடு, அவர்களால் சமூகத்தில் உள்ளவர்களுக்கும் கேடு விளைகிறது. போதைப் பழக்கத்திலுள்ள மக்கள் மாறுவதற்கு சத்குருவிடம் ஏதும் அறிவுரை உள்ளதா? போதையிலிருந்து ஒருவர் வெளிவர என்ன செய்யலாம்? ஆதங்கத்துடன் ஒரு தன்னார்வத் தொண்டர் கேட்ட கேள்விக்கு சத்குருவின் பதில் இந்த வீடியோவில்!

manithanaga-piranthiruppavargalin-nokkam-enna

மனிதனாகப் பிறந்திருப்பவர்களின் நோக்கம் என்ன?

‘எல்லா உயிருக்கும் ஒரு நோக்கம் உண்டு’ என பலர் சொல்வதைக் கேட்கிறோம். அப்படியென்றால் மண் புழு முதல் மனிதன் வரை உள்ள அனைத்து உயிருக்குமே ஒரே நோக்கமா? மனிதன் மற்ற உயிர்களிலிருந்து எப்படி வேறுபடுகிறான்? இங்கே சத்குருவின் பதில்!