sanyas

பிரம்மச்சரியம் என்றால் இன்பங்களைத் துறப்பதா?, Brahmachariyam endral inbangalai thurappatha?

பிரம்மச்சரியம் என்றால் இன்பங்களைத் துறப்பதா?

சந்தோஷம், ஆனந்தம், அமைதி இவை யாவையும் வெளியே தேடுவதில் அர்த்தமில்லை என்பதை உணரத் துவங்கிய ஒரு மனிதரது வாழ்வில்தான் துறவறம் தோன்றும்.

துறவுகொள்வது என்றால் பாகற்காயை விடுவதா?, Thuravukolvathu endral pagarkayai viduvatha?

துறவுகொள்வது என்றால் பாகற்காயை விடுவதா?

துறவு என்ற வார்த்தையை நான் உச்சரிக்கும் ஷணத்திலேயே மக்கள் மாமியாரை துறப்பது பற்றியும் மனைவியை துறப்பது பற்றியும் அவர்களுக்கு பிடிக்காததை எல்லாம் துறப்பதைப் பற்றியும் யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஒரு பெண் சீடர் ஏன் அப்படி கேட்டார்? - ஜென்கதையின் பொருள்!, Oru penn seedar yen appadi kaettar zen kathaiyin porul

ஒரு பெண் சீடர் ஏன் அப்படி கேட்டார்? – ஜென்கதையின் பொருள்!

“ஆன்மிகப் பயணத்தில், ஆண் என்றும் பெண் என்றும் எந்தப் பிரிவினையும் இல்லை. நீ தேடுவது பதவி உயர்வா, உன் ஆன்மாவுக்கு விடுதலையா? அந்தஸ்தில் உயர்வு என்றால், நீ எதுவும் உணராதவள் ஆகிறாய்.

imayamalaiyil-sadhukkalal-adaigalindri-eppadi-irukka-mudigirathu

இமயமலையில் சாதுக்களால் ஆடைகளின்றி எப்படி இருக்க முடிகிறது?

இமயமலையில் சில சாதுக்கள் ஆடைகள் எதுவுமின்றி, நிர்வாணமாக நடந்து போவதை பார்த்திருக்கிறோம். அந்த குளிரில் எப்படி அவர்களால் ஆடைகள் இல்லாமல் இருக்க முடிகிறது?

vithiyai-matri-ezhutha-mudiyuma

விதியை மாற்றி எழுத முடியுமா?

மதியால் விதியை வெல்ல முடியும் என்ற பல சினிமா வசனங்கள், நம்பிக்கை வாசகங்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். இது சாத்தியம்தானா? இதற்கு சத்குருவின் விளக்கம் என்ன? கேட்டறிவோம்…

vellai-nirathin-mukkiyathuvangal-enna

வெள்ளை நிறத்தின் முக்கியத்துவங்கள் என்ன?

வெள்ளை நிறம் அமைதி சமாதானத்திற்கான அடையாளமாகவும், தூய்மை-நேர்மைக்கான அடையாளமுமாகப் பொதுவாகப் பார்க்கப்படுகிறது. வெள்ளை நிறத்தில் உள்ள ஆன்மீக முக்கியத்துவம் என்ன என்பது பலருக்கும் தெரிந்திருப்பதில்லை. இதோ சத்குருவின் வாயிலாக இங்கே தெரிந்துகொள்ளலாம்! சத்குரு:…

sanyasam-enral-enna

சந்நியாசம் என்றால் என்ன?

திருமணம் ஆகாதவர்கள் பலரும் தங்களை ‘சந்நியாசி’ என்று சொல்லிக்கொள்வதைப் பார்க்கிறோம். உண்மையில், சந்நியாசம் என்றால் என்ன? அதன் நோக்கம் என்ன? சந்நியாசத்தை மேற்கொள்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? இப்படி பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது வீடியோவில் உள்ள சத்குருவின் உரை!