Salem

salethil-lingabhairavi-malargiral

சேலத்தில் லிங்கபைரவி மலர்கிறாள்

சென்ற பௌர்ணமி தினத்தில் சேலத்தில் லிங்கபைரவி பிறந்தாள். பிரதிஷ்டையைக் காண கிட்டத்தட்ட 4000 பக்தர்கள் கூடியிருந்தனர். பிறப்பு முதல் இறப்பு வரையில் மட்டுமல்லாமல், முக்தி வரை தேவியின் கைகோர்த்துச் செல்ல, வரும் தலைமுறைகளுக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பினை இந்தவார சத்குரு ஸ்பாட்டில் விளக்கியுள்ளார் சத்குரு.

january-5-oru-pasumai-sadhanai

ஜனவரி 5ல் ஒரு பசுமை சாதனை!

தமிழக அரசின் துணையுடன் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் துவக்கியதுதான் “பசுமைப் பள்ளி இயக்கம்”. இது ஆரம்பிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகி தற்போது ஒரு மிகப் பெரும் பசுமை சாதனையை ஜனவரி 5ம் தேதியன்று நிகழ்த்தவுள்ளது. அதைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்…

salethil-avatharikkiral-devi-lingabhairavi

சேலத்தில் அவதரிக்கிறாள் தேவி லிங்கபைரவி!

ஜனவரி 4, 2015 சேலத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்! சத்குரு பிரதிஷ்டை செய்ய, அங்கே பிறக்கிறாள் மீண்டும் ஒரு லிங்கபைரவி! பிராணப் பிரதிஷ்டைகள் நடைபெறும் இடத்தில் பொதுவாக பொதுமக்களை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் சத்குரு செய்யும் இந்தப் பிரதிஷ்டையிலும், பொதுமக்கள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் விபரங்களுக்கு மேலே படிக்க…

HomeSchool-SportsDay-21

Breathtaking Activity

In this week’s Spot, Sadhguru writes about the flurry of events happening in the past week – from the Salem Mega Program to the Isha Home School Sports Day. “These last few weeks have been breathtaking (literally). I wonder whether I am getting old or if the activity is getting heaped up!”