Sadhguru’s Talk

gandhi-eppadi-mahatma-aanar

காந்தி எப்படி மகாத்மா ஆனார்?

தென் ஆப்பிரிவிக்காவில் அந்த சம்பவம் நிகழ்வதற்கு முன்பு அவரும் நம்மைப் போல ஒரு சாதாரண மனிதர்; அங்கிருந்து வீறு கொண்டு கிளம்பிய அந்த மனித சக்தி, அகிலம் முழுவதும் தனது அஹிம்சை நெறியை ஆற்றலோடு பரப்பியதெப்படி? மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எப்படி மகாத்மா ஆனார்? சத்குருவின் வார்த்தைகளில் அழகாக வெளிப்படுகிறது அந்த அற்புத உண்மை… படித்து மகிழுங்கள்…

கோயில் முன்னால் நந்தி எதற்காக..?

கோயில் முன்னால் நந்தி எதற்காக..?

கோயிலுக்குச் செல்லும்போது வாசலில் உள்ள நந்தியைத் தாண்டித்தான் உள்ளே செல்கிறோம்! ஆனால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நந்தி அங்கேயே பொறுமையாக அமர்ந்திருக்கிறது. இந்த நந்தி நமக்கு என்ன சொல்ல வருகிறது? கோயில்களின் முன்னால் நந்தி எதற்காக..? சத்குரு இங்கே பதில் தருகிறார்.

kailaya-malai-yen-karuppu-nirathil-ullathu

கைலாய மலை ஏன் கருப்பு நிறத்தில் உள்ளது?

“கைலாய மலையைச் சுற்றி உள்ள மற்ற மலைகள் வேறு நிறத்தில் உள்ளது, ஆனால் கைலாயம் மட்டும் கருப்பு நிறத்தில் உள்ளதே. இது எதனால்?” என்ற கேள்வியை சத்சங்கம் ஒன்றில் ஒருவர் சத்குருவிடம் கேட்க, அதற்கு அவர் அளித்த பதிலை நாமும் இந்த வீடியோவில் தெரிந்துகொள்வோம்…

yoga-enral-enna

யோகா என்றால் என்ன?

யோகா என்றால் என்னவென்று புரியாமல் பலரும் பல தவறான புரிதலைக் கொண்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. யோகா என்றால் என்னவென்று எளிமையாகவும் தெளிவாகவும் சத்குரு இந்த வீடியோவில் தரும் விளக்கமானது, யோகா குறித்த சரியான புரிதலை வழங்குகிறது.

சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

“ஏன் இந்த தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது? இந்நாளில் நாம் என்ன செய்ய வேண்டும்?” – இதற்கு இந்த வீடியோவில் பதிலளிக்கும் சத்குரு, தனது புத்தாண்டு வாழ்த்துக்களையும், ஆசிகளையும் நமக்குத் தெரிவிக்கிறார். தொடர்ந்து இந்த வீடியோவைப் பாருங்கள்…

எது நாத்திகம்? – சத்குருவுடன் திரு.நா.முத்துகுமார்

“எது நாத்திகம்?” – சத்குருவுடன் பாடலாசிரியர் திரு.நா.முத்துகுமார் அவர்களின் உரையாடல். தன் மனதில் எழுந்த கேள்விகளை சத்குருவிடம் கேட்க, அவர் அளித்த ஆச்சரியாமான பதில்கள் கொண்ட காணொலி இது…

நமது பேச்சு எப்படியிருக்க வேண்டும்? | Namathu paechu eppadiyirukka vaendum

நமது பேச்சு எப்படியிருக்க வேண்டும்?

“உன்னோட பேச்சே வர வர சரியில்ல, முதல்ல பேசுறதுக்கு கத்துக்கோ!” சிலர் இப்படி அதட்டலாகவும் சிலர் அட்வைஸாகவும் நம்மிடம் சொல்வதுண்டு. உண்மையில், பேசக் கற்றுக்கொள்வது அவசியமா? நம்மிடம் இருந்து வரும் பேச்சின் தன்மைக்கு எது காரணம்? சத்குரு இந்த வீடியோவில், பேச்சைப் பற்றியும் அதன் தன்மையைப் பற்றியும் பேசுகிறார்! நமது பேச்சு எப்படியிருக்க வேண்டுமென்பது வீடியோவின் மூலம் தெளிவாகிறது.