Sadhguru’s Message

1050 Tamil

போகி, பொங்கல்… ஏன் கொண்டாடுகிறோம்?

போகிப் பண்டிகையின் போது ஏன் பழையதை எறிக்க வேண்டும்? பொங்கல் திருநாள் யாருக்காக கொண்டாடப்படுகிறது?” இதற்கான விளக்கங்களும் சத்குருவின் வாழ்த்துக்களும் இங்கே…

கொண்டாடுவோம் தீபாவளியை!

கொண்டாடுவோம் தீபாவளியை !

வெளிச்சத்தின் பண்டிகை என்று நாம் கொண்டாடும் தீபாவளி நாளான இன்று, இது ஒளிக்கான பண்டிகையாக மட்டுமல்லாமல், நம் வாழ்வை ஒளிர வைக்கும் பண்டிகையாகவும், தெளிவிற்கான பண்டிகையாகவும் கொண்டாட, சத்குருவின் வாழ்த்துச் செய்தி இங்கே வீடியோவாக…

சுள்ளென்று வருகிறது தமிழ்ப் புத்தாண்டு…!

சுள்ளென்று வருகிறது தமிழ்ப் புத்தாண்டு…!

மதுரையில் சித்திரைத் திருவிழா, ஊர் ஊருக்குக் களைகட்டும் மாரியம்மன் கோயில் திருவிழாக்கள், பசுமையாய்த் துளிர்விடும் வேப்பமரங்கள் எனத் திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லாமல் இருக்கும் இந்த சித்திரை மாதம், அக்னி நட்சத்திரத்தையும் ஏந்திக்கொண்டு சுள்ளென்று வரப்போகிறது. இப்படிப்பட்டத் தமிழ்ப்புத்தாண்டை எப்படி வரவேற்பது?! சத்குருவின் புத்தாண்டு செய்தி நமக்கு சில்லென்று இதமளித்து ஒரு தெளிவைத் தருகிறது…

500

எது அழகு?

நீ நடந்தால் நடையழகு, நீ சிரித்தால் சிரிப்பழகு, நீ பேசும் தமிழகு என்பதெல்லாம் காதலில் விழுந்தவர்க்குத்தான் சாத்தியம். உண்மையில் எது அழகு? சத்குருவின் பார்வையில்…

கனவு இந்தியா நிஜமாகும்

கனவு இந்தியா நிஜமாகும்

குடியரசு தினத்தன்று செய்யப்படும் வீரவணக்கங்கள், கொடியேற்றம், படை வீரர்களின் அணிவகுப்பு என நீண்டிடும் சம்பிரதாயங்களை தொலைக்காட்சியில் பார்ப்பதற்குக் கூட இன்று மக்கள் விருப்பம் காட்டுவது குறைந்துவிட்டது. வெறும் விடுமுறை தினமாக மாறிக் கொண்டிருக்கும் இந்நாளில் நம் முன்னிருக்கும் அரிய வாய்ப்பை சத்குரு நமக்கு நினைவூட்டுகிறார்.

margazhi-than-odi-pochu

மார்கழி தான் ஓடிப் போச்சு

சூரிய உதயத்திற்கு முன்பு பொங்கல் வைத்த காலம் போய் டிவி நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு பொங்கலிட்டு விடலாம் என்ற நவீனப் பொங்கல் கொண்டாடும் உங்களுக்காக, இங்கே ஒரு பொங்கல் சிறப்பு வீடியோ…

pongal-thiruvizha-engal-thiruvizha

பொங்கல் திருவிழா எங்கள் திருவிழா

இங்கே மாட்டு மனையில் சிறப்புப் பொங்கல், எங்களை சுற்றியுள்ள கிராமங்களில் சிறப்பான பொங்கலோ பொங்கல், உங்களுக்கும் இந்த சிறப்புப் பொங்கல் சிறப்பானதாகட்டும். சத்குருவின் வாழ்த்துச் செய்திகளுடன்…

ஈஷா 2012 – ஒரு பார்வை

ஈஷா 2012 – ஒரு பார்வை

கடந்த ஆண்டில் நாம் கடந்து வந்த பயணம் ஈஷாவிற்கும் சரி, சமுதாயத்திற்கும் சரி பல முத்திரைகளை பதித்திருக்கிறது. அதிலிருந்து சில துளிகளை இங்கே புகைப்படங்களாய் பகிர்ந்துக் கொள்கிறோம்.