Sadhguru travel

சத்குரு விட்ட பட்டம்

சத்குரு விட்ட பட்டம்

கடந்த வருடம் நடந்த “காசியின் ரகசியம்” ஒளிப்பேழைக்கான படபிடிப்பின் போது தனக்கு சத்குருவுடன் ஏற்பட்ட அனுபவத்தை, குறிப்பாக சத்குரு காசியிலிருந்த சிறுவர்களுடன் சேர்ந்துவிட்ட பட்டத்தைப் பற்றி இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா அவர்கள்…

13 nov 13

சைக்கிளில் மைசூரைச் சுற்றி…

மைசூர் நகர வீதிகளில் சைக்கிளில் சுற்றிய அந்த நபருக்கு, வாழ்க்கை அனுபவப் பாடமாய் என்னவெல்லாம் திறந்து காட்டியது என்று இந்தப் பதிவு நமக்கு அழகாய் எடுத்துக் காட்டுகிறது. சிந்தனையில் தேங்கிவிட்ட மனிதர்களுக்கு பயணங்கள் மருந்தாய் இருந்து உயிரூட்டுவதையும் நயமாய் நம்முடன் அவர் இங்கு பகிர்ந்து கொள்கிறார்…

Kailash-Manasarovar-2012-39

கைலாஷ் 2012

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், நமக்காக டெல்லியிலிருந்து ஒரு சிறு குறிப்பு எழுதி அனுப்பியிருக்கிறார் சத்குரு. “கைலாஷ் யாத்திரையையும், திபெத் பயணத்தையும் முடித்துக் கொண்டு இப்போதுதான் திரும்பியிருக்கிறேன். டெல்லியில் ஒரு சத்சங்கத்தை முடித்துவிட்டு, ஆஸ்திரேலியா செல்லும் வழியில் ஒரு நாள் இங்கே தங்கியிருக்கிறேன்…” மேலும் கைலாஷுக்கு பின்வழியாக சத்குரு மேற்கொண்ட சாகசப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட 70 பிரமிக்கவைக்கும் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக… கண்டு மகிழுங்கள்!