Sadhguru Spot

1000x600

என்னுடன் இருங்கள்

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு, “என்னுடன் இருங்கள்” என்று சொல்வதற்கு எதற்காக என்று விளக்குகிறார். வெறுமனே இருப்பதே உண்மையான யோகா அல்லது சங்கமம் – அந்நிலையை எட்ட உறுதுணையாக அவர் இருப்பு இருப்பதை விளக்குவதோடு, அவருடன் இருக்க என்ன வழி என்றும் சொல்லியிருக்கிறார்.

1-20180328-SG-III-RKK-0018-e (1)

வசந்தம் வந்துவிட்டது

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், சென்றவாரம் நியூயார்க்கிலும் டொரன்டோவிலும் நடந்த நிகழ்ச்சிகள் குறித்து பகிர்வதோடு, அமெரிக்க ஆசிரமத்தில் பௌர்ணமியன்று துவங்கவிருக்கும் சம்யமா குறித்தும் சத்குரு கூறுகிறார். அதோடு இந்நிகழ்ச்சிகளின் புகைப்படங்களையும், அங்கு வசந்தத்தின் வரவை அறிவிக்கும் சில காட்சிகளையும் தொகுத்துள்ளோம்.

rallying-in-the-snow-a-personal-update

வெண்பனி நடுவே ஐநா சபை நிகழ்ச்சியில் சத்குரு

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், நியூயார்க் நகரத்தில் கடுமையான பனிப்பொழிவின் நடுவே, உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையில் தான் கலந்துகொள்ளும் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்து கூறுவதோடு, இதில் நதிகள் மீட்பு இயக்கம் ஆற்றியுள்ள முக்கிய பங்கினை விளக்கி, நதிகளுக்கான நோக்கத்தில் தொடர்ந்து உறுதிமாறாமல் இருக்கும்படி சத்குரு கேட்டுக்கொள்கிறார்.

1-20180225_CHI_0024-e- Feature

நான் மறைந்த பிறகு..

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு தன் உடலை விட்டபின் என்ன நடக்கும் என்ற ஐயத்தைக் களைவதோடு, சத்குருவுடன் தொடர்பில் வந்தவர்கள் நிலை குறித்த ஐயத்தையும் களைகிறார். சத்குரு சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்களையும் தொகுத்துள்ளோம்.

sadhguru-spot-1-march-2018-personal-update-20180224_SUN_0204-e

ஒரு சிறப்புமிக்க முன்னேற்றம்

இந்த வார சத்குரு ஸ்பாட்டில் ஒரு நேர்த்தியான வீடியோ தொகுப்பாக சத்குருவின் குரல் பதிவுடன் சுவாரஸ்யம் கூட்டுகிறது! சம்யமா நிகழ்ச்சி, அதற்கிடையில் ஒருநாள் டெல்லி பயணம் என கடந்த வார நிகழ்வுகளின் சிறப்புமிக்க நகர்வுகளை சத்குரு சொல்ல, கண்டு மகிழுங்கள்!

ஈஷா யோகா மையத்தில், தீவிரமான தியான நிகழ்ச்சியான 'சம்யமா' துவங்கியபோது

என் யோகா – சத்குரு கவிதை

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், சக்தி வாய்ந்த ‘சம்யமா’ எனும் தீவிரமான தியான நிகழ்ச்சியில் இருக்கும் சத்குரு அவர்கள், நிகழ்ச்சியில் இருந்தபடியே எழுதிய “என் யோகா” எனும் கவிதையை நம்முடன் பகிர்ந்துள்ளார். மேலும், சத்குருவின் சமீபத்திய நிகழ்ச்சிகளையும் புகைப்படங்களாகத் தொகுத்துள்ளோம்.

என்னே ஒரு இரவு!, Enna oru iravu

என்னே ஒர் இரவு!

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், இரவுமுழுதும் நடந்த மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் குறித்த தனது செய்தியை சத்குரு நம்முடன் பகிர்ந்துள்ளார். படித்து மகிழ்வதோடு, ஆங்கிலத்தில் சத்குரு பேசிப் பதிந்துள்ள செய்தியுடன் நிகழ்ச்சி சுருக்கத்தையும் காணுங்கள். அதோடு ஈடு இணையில்லா இந்நிகழ்ச்சியின் சிறப்புப் புகைப்படங்களையும், தொகுத்துள்ளோம்!

கூருணர்வா மந்தநிலையா - நீங்களே தேர்ந்தெடுங்கள், Koorunarva manthanilaya neengaley thernthedungal

கூருணர்வா மந்தநிலையா – நீங்களே தேர்ந்தெடுங்கள்

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், மூடநம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் இடையேயான வித்தியாசத்தை விளக்குவதோடு, உண்ணும் உணவின் தன்மை ஒருவரின் கிரகிப்புத்தன்மையை எப்படி பாதிக்கிறது என்பதையும் சத்குரு விளக்குகிறார். “என் வாழ்க்கை அனுபவத்தில், குறைவான கிரகிப்பு மரணத்திற்கு சமம். ஒருவருள் இருக்கும் யோகி இறப்பதற்கு சமம்” என்று சத்குரு சொல்கிறார்.