Sadhguru speech

வியாபாரிகளுக்கு யோகா, ஆன்மீகம் சரிப்படாதா

வியாபாரிகளுக்கு யோகா, ஆன்மீகம் சரிப்படாதா?

“யோகா, ஆன்மீகம் என்று இறங்கிவிட்டால் வியாபாரம் பார்க்க முடியாது; அதனால்தான் நான் ஆன்மீக சமாச்சாரங்களையெல்லாம் ஓரளவிற்கு வைத்துக்கொள்கிறேன்” என்று தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் கூறிக்கொள்வதைக் கேட்கிறோம். அவர்கள் நினைப்பது சரியா?! இதற்கு சத்குரு என்ன சொல்கிறார்?! விடையறிய வீடியோவைப் பாருங்கள்!

சத்குருவின் திறமை என்ன

சத்குருவின் திறமை என்ன?

“பிரதிஷ்டை என்றால் என்ன?” என்பதுதான் சத்குருவிடம் கேட்கப்பட்ட கேள்வி. ஆனால் சத்குரு, மனிதர்களை பிரதிஷ்டை செய்து, தான் படும் பாட்டை விவரிப்பது, ஒருபுறம் சுவாரஸ்யமாக இருந்தாலும் இன்னொரு புறம் சிந்திக்கவும் வைக்கிறது. சத்குருவின் அடிப்படைத் திறமை (basic qualification) என்ன என்பதை வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்!

நீங்க சிங்கமா? நரியா?

நீங்க சிங்கமா? நரியா?

ஆடு-புலி கதை கேள்விப்பட்டிருப்பீங்க, ஆடு-புலி ஆட்டமும் ஆடி இருப்பீங்க… சிங்கம்-நரி கதை கேட்டதுண்டா? இதோ சத்குரு சொல்லும் குட்டிக் கதை இந்தப் பதிவில்…

பாரதம்

பாரதம்

பாரதத்தில் பயணித்து, அதன் தொன்மையை உணர்ந்து, அது உலகிற்கு வழங்கியவற்றை கண்டவர்களால் அதன் பெருமை பேசாமல் இருக்க முடியாது. மார்க் ட்வைனே அசந்துபோன பூமியல்லவா இது! இந்த வார சத்குரு ஸ்பாட்டில் பாரதம் சத்குருவின் பார்வையில் இனிய கவிதையாய், அனுபவ மொழிகளாய் படித்து மகிழுங்கள்!

002

ஊழல் ஒழிய – தேவை மாற்றம்

மகாத்மா காந்தி என்பவரைப் பற்றி பெருமை பேசப்பட்ட இந்த தேசத்தில், நாட்டின் ஒற்றுமையைப் பற்றி மிக உயர்வாக பேசப்பட்ட ஓர் இடத்தில், மக்கள் இந்த நாட்டுக்காக வீதிகளில் தங்கள் உயிர்களை தியாகம் செய்யவும் தயாராக இருந்தார்கள். ஆனால் வெறும் ஒரே ஒரு தலைமுறைக்குப் பிறகு, நம் நாட்டின் இறையாண்மையின் தரம் மிகவும் தாழ்ந்துவிட்டது. இதை மீண்டும் உயிர்ப்பிக்க என்ன வழி? ஊழலை ஒழிக்க என்ன வழி? விளக்குகிறார் சத்குரு…

Mattu-Manay-IHS-04

எதிர்காலத்தைக் கையாள்வதற்கு முன்பு…

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், நம்முடைய எதிர்காலத்துக்காக எப்படித் தயாராவது என்று சொல்கிறார் சத்குரு. “ஒருவரது எதிர்காலத்திற்காக முன்னேற்பாடு செய்ய நிறைய வழிகள் உள்ளன. எதிர்காலம் என்பது நிதர்சனத்தில் இல்லாதது; நம்முடைய அனுபவத்தில் அது இல்லை என்றாலும், அது நிகழக் கூடிய சாத்தியமாகவே இருக்கிறது.” மேலும் ஈஷா ஹோம் ஸ்கூலில் புதிதாக துவங்கப்பட்டுள்ள ‘மாட்டு மனே’ சிற்றுண்டி சாலையை சத்குரு அவர்கள் திறந்து வைத்த படங்கள் பிரத்யேகமாக உங்களுக்காக… படித்து மகிழுங்கள்!

Switzerland God Particle

ஹிக்ஸ் போஸான் – கடவுள் துகளா அல்லது கடவுள் சபித்த துகளா?

“கடவுள் கண்டறியப்பட்டார்” என்ற பரபரப்பு செய்தியை சமீபத்தில் கேட்டிராதவர்கள் இருக்க முடியாது. அது “கடவுளா அல்லது கடவுள் துகளா” என்று பல பேர் விவாதிக்க, இங்கே உண்மை உணர்ந்தவர் வார்த்தைகளில்…

kshetra-sanyas

க்ஷேத்திர சன்னியாசம்

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், அவருடைய பிறந்த நாள் சத்சத்சங்கத்தில் தியான அன்பர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பினை அறிவித்துள்ளார் சத்குரு. “மக்கள் பல வழிகளிலும் பங்கெடுத்துக் கொள்ளும் வகையில் ஒரு சன்னியாச செயல்முறையை அடுத்த வருட வாக்கில் துவங்கப் போகிறோம். நீங்கள் எங்கிருந்தாலும், ஒரு சன்னியாசியாக இருக்கலாம். உங்களுக்குத் திருமணமாகியிருந்தாலும் நீங்கள் ஒரு சன்னியாசியாக இருக்கலாம், ஏனென்றால் எப்போதும் தேக்க நிலையில் இருக்க மாட்டேன் என்ற ஒரு உறுதிமொழியை அப்போது நீங்கள் எடுத்திருப்பீர்கள்.” படித்து மகிழுங்கள்!