sadhguru sharing

வாய்விட்டு சிரித்த ஜென்குரு, குழம்பிய சீடன்!, Vaivittu siritha zenguru kuzhambiya seedan

வாய்விட்டு சிரித்த ஜென்குரு, குழம்பிய சீடன்!

நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்..? எங்கே போகப் போகிறீர்கள்..? எதுவும் உங்களுக்குத் தெரியாது. ஆனால், இருக்கும் இருப்பைப் பற்றி நீங்களாகவே கற்பனை செய்து ஏதோ ஒன்றை உருவாக்கிக்கொண்டு சிக்கிப்போகிறீர்கள். இருக்கப்போவது சொற்ப நேரம். அதை எதற்கு முட்டாள்தனமாகச் சிக்கலாக்கிக்கொள்ள வேண்டும்..?

இளமைக் கால சத்குருவும், அவரது புரிதல்களும்!, Ilamaikkala sadhguruvum avarathu purithalgalum

இளமைக் கால சத்குருவும், அவரது புரிதல்களும்!

சத்குருவின் இளம்வயதில் ஏற்பட்ட புரிதல்கள் குறித்து பத்திரிக்கையாளர் திரு.பத்ரி சேஷாத்ரி அவர்கள் கேட்டபோது, தனக்கு நிகழ்ந்த அபூர்வ அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொள்ளும் சத்குரு, நான் யாரென்ற தேடல் தனக்கு ஏற்பட்டது எப்போது என்பதையும் விவரிப்பது சுவாரஸ்யம்!

கம்யூனிசம், தனி உடைமை, ஆன்மீகம்... சத்குருவின் பார்வை, communism thaniudaimai anmeegam sadhguruvin parvai!

கம்யூனிசம், தனி உடைமை, ஆன்மீகம்… சத்குருவின் பார்வை!

நாங்கள் மாணவர்களாக இருந்தபோது, வழக்கத்தில் இருந்த வேடிக்கையான சொல்வழக்கு ஒன்று… ‘மாணவர்களாய் இருக்கும்போது நாமெல்லாம் கம்யூனிஸ்ட், வேலை கிடைத்தவுடன் சோஷலிஸ்ட், திருமணம் ஆன அடுத்த நொடியிலிருந்து தனிவுடைமை வாதிகள்.’

சத்குரு எந்த மாதிரியான புத்தகங்களைப் படிப்பார்?, Sadhguru entha mathiriyana puthagangalai padippar?

சத்குரு எந்த மாதிரியான புத்தகங்களைப் படிப்பார்?

“நீங்க என்ன மாதிரியான புத்தகங்கள் படிப்பீங்க?” சமீபத்தில் மறைந்த தேசிய விருதுபெற்ற திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான திரு.நா.முத்துக்குமார் அவர்கள் ஈஷா யோகா மையம் வருகை தந்திருந்தபோது சத்குருவிடம் இந்த கேள்வியைக் கேட்டார். நான்கு வயதாக இருக்கும்போது தனக்கு கிடைத்த அனுபவத்தைக் கூறி, தனது புரிந்துகொள்ளும் ஆர்வம் குறித்தும் குறிப்பிடுகிறார் சத்குரு!

guru-enbavar-yar

குரு என்பவர் யார்?

ஒரு குரு என்பவர் யார், குரு சிஷ்ய உறவு என்பது என்ன, சத்குரு எப்படி குருவானார்? – இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சத்குரு வாயிலாகவே நாம் பதில் தெரிந்து கொள்வோம்…

மனிதனுக்கும் மரம் செடி-கொடிகளுக்கும் என்ன தொடர்பு? , Manithanukkum maram chedi kodigalukkum enna thodarbu?

மனிதனுக்கும் மரம் செடி-கொடிகளுக்கும் என்ன தொடர்பு?

இன்று ஏ.சி அறையில் தூக்கம், கணினியின் முன் அமர்ந்தபடி வேலை, இணையத்தில் ஆர்டர் செய்து வரவழைக்கும் உணவு என சுற்றியிருக்கும் இயற்கையை கவனிக்காமல் வாழும் மனிதர்கள் பெருகிவருகிறார்கள். மண், மரம், செடி-கொடிகள் என சுற்றியிருக்கும் அனைத்துடனும் இயைந்து வாழ்க்கையை வாழ்வது ஏன் அவசியம் என்பதை சத்குருவின் வாழ்வில் நேர்ந்த இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. தொடர்ந்து படித்தறியுங்கள்!

கைலாஷின் சக்தியதிர்வுகளால் உடல்நலம் பெற்ற சத்குரு! , Kailashin sakthi athirvugalal udalnalam petra sadhguru

கைலாஷின் சக்தியதிர்வுகளால் உடல்நலம் பெற்ற சத்குரு!

மருத்துவ பரிசோதனையில் கண்டறிய முடியாமல் பல வாரங்களாய் தொடர்ந்த மர்மக் காய்ச்சலால் அவதிப்பட்ட அனுபவத்தை விளக்கும் சத்குரு, கைலாஷ் மலையில் பொங்கிப்பெருகும் சக்திவெள்ளத்தால் தன் உடல்நலத்தை மீட்டெடுத்த அற்புதத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். இந்த வீடியோ மூலம் கைலாஷின் அளப்பரிய சக்தியின் தன்மை நிச்சயம் புரியும்!

சத்குருவும் சினிமாவும், Sadhguruvum cinemavum

சத்குருவும் சினிமாவும்

சினிமா என்பதோ கனவுலகம். ஆன்மீகம் என்பதோ கற்பனை, கலப்படத்திற்கு அப்பாற்பட்ட நிதர்சன உண்மை. இவ்விரண்டும் எதிர்மறை துருவமாய் இருக்க, ஞானியும் யோகியுமான சத்குருவின் வாழ்வில் சினிமாவின் தாக்கம் இருந்ததா..? அல்லது சினிமாவை ஒதுக்கி வைத்தே தான் அவர் வளர்ந்து வந்தாரா..? என்றும் போல் இன்றும் நாம் எதிர்பாரா வகையில் அமைகிறது சத்குருவின் பதில்…