Sadhguru Jaggi Vasudev

செப்டம்பர் மூன்று ஈஷா கொண்டாட்டம்

செப்டம்பர் மூன்று
ஈஷா கொண்டாட்டம்

இன்று செப்டம்பர் மூன்று கொண்டாட்டங்கள், ஈஷா யோகா மையம் முழுவதும் பரவசமாய்.

உங்களையும் பரவசப்படுத்த, கோவையிலிருந்து இன்றைய நிகழ்ச்சிகள் முழுவதும் உங்கள் இல்லங்களிலும்…

இந்த குதூகலக் கொண்டாட்டத்தில் எங்களுடன் இணைந்திருங்கள்!!

என்ன மாப்ள, எப்ப கல்யாணம்

என்ன மாப்ள, எப்ப கல்யாணம்?

என்னப்பா, எப்ப கல்யாண சாப்பாடு போட போற? எவரும் இதை வாழ்க்கையில் ஒருமுறையேனும் எதிர்நோக்கும் வாக்கியம். சிலருக்கு கல்யாணம் செய்வதா, வேண்டாமா என்ற குழப்பமும் உண்டு. சத்குரு என்ன சொல்கிறார்… உள்ளே வீடியோவில்

Jokhang Temple - Lhasa

லாசாவிலிருந்து ஒரு கடிதம்

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், கைலாஷுக்கு வருடாந்திர புனித யாத்திரை சென்றிருக்கும் சத்குரு அவர்கள், வழக்கத்துக்கு மாறாக ஒரு சிறு தியான அன்பர்கள் குழுவுடன் கைலாஷுக்கு பின்புறமாக, சாகசப் பயணம் செய்யும் ஒரு வழியில் சென்றிருக்கிறார். “என்னுடன் இருக்கும் இந்த சிறிய குழு ஒரு சாகசப் பயணம் செல்வதற்காக வந்திருக்கிறது. ஆபத்தில்லாமல் எந்த சாகசமும் இல்லை. ஆபத்தை நீக்கிவிட்டால், பிறகு சாகசம் இல்லை. ஆனால் ஆபத்தை சரியாகக் கையாளாவிட்டால், பிறகு அது விபத்தில் முடிந்து விடும்.” படித்து மகிழுங்கள்!

ஒரு உப்பு பொம்மை கடலுக்குள் விழுந்தால்

ஒரு உப்பு பொம்மை கடலுக்குள் விழுந்தால்…

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு அவர்கள் தன்னுடைய கவிதையான ‘உப்பு பொம்மை’ மூலம் பிரபஞ்சத்துடன் ஒருவர் எப்படி ஒன்றிப் போவது என்று விவரிக்கிறார். “ஒரு உப்பு பொம்மை கடலுக்குள் விழுந்துவிட்டால், அது எங்கும் போகாது, அது இல்லாமல் ஆகிவிடும். இது மிகப் பெரிய ஒரு படியாகத் தெரிந்தால், உங்கள் குருவுடன் கலந்து விடுங்கள்” படித்து மகிழுங்கள்!