sadhguru interview

அமெரிக்காவும் ட்ரம்ப்பும் - சத்குருவின் பார்வையில், Americavum trumpum - sadhguruvin parvaiyil

அமெரிக்காவும் ட்ரம்ப்பும் – சத்குருவின் பார்வையில்

அமெரிக்காவின் 45வது அதிபரான டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு குருவாக இருந்தால் சத்குரு என்ன அறிவுரை வழங்குவார்.. என்ன செய்வார்… இப்படி ஒரு சுவாரஸ்யமான கேள்வியை டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையின் நாராயணி கணேஷ் அவர்கள் சத்குருவின் முன் வைத்தார். ஒட்டுமொத்த மனித சமுதாய நலனையும் கருத்தில் கொண்டு சத்குரு வழங்கிய ஆழமான பதில்…

தியானலிங்கம்... மற்ற லிங்கங்களில் இல்லாத சிறப்பு என்ன?, Dhyanalingam matra lingangalil illatha sirappu enna?

தியானலிங்கம்… மற்ற லிங்கங்களில் இல்லாத சிறப்பு என்ன?

தியானலிங்கம்தான் மற்ற லிங்கங்களை விட உயர்ந்தது என்று சத்குரு சொல்லியிருப்பதாகக் கூறி தியானலிங்கத்தைப் பற்றி கேள்வியெழுப்புகிறார் பாலிமர் நியூஸ் சேனல் நிருபர். தியானலிங்கத்தின் தனித்துவத்தை தெளிவாக எடுத்துரைத்து, தியானலிங்கத்தில் தொடர்ந்து தியானிப்பதால் நாம் அடையும் முக்கிய பலன் என்ன என்பதையும் விளக்குகிறார் சத்குரு!

என் பார்வையை நிரந்தரமாய் மாற்றிய அந்த 30 நிமிடங்கள்!, En parvaiyai nirantharamai matriya antha 30 nimidangal

என் பார்வையை நிரந்தரமாய் மாற்றிய அந்த 30 நிமிடங்கள்!

பிரபல சந்தைத் துறை ஆய்வாளர் திரு. சைமன் கெம்ப் அவர்கள், சத்குருவைப் பேட்டி எடுத்த போது தனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறார்…

ulaga-nadugal-yoga-meethu-arvam-kaattuvathu-ethanal

உலக நாடுகள் யோகா மீது ஆர்வம் காட்டுவது எதனால்?

உலக யோகா தினத்தை முன்னிட்டு, ஈஷா யோகா மையத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சத்குரு பேசியதிலிருந்து சில துளிகள்…

mathamatram-seivathu-sariya

மதமாற்றம் செய்வது சரியா?

இன்று பரவலாக பத்திரிக்கைகளில் பதிவேற்றம் செய்யப்படும் ஒரு செய்தி – மதமாற்றம். பல திசைகளிலிருந்தும் இதைப் பற்றிய கூப்பாடுகள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. ஆதரிப்போரும் எதிர்ப்போரும் தங்கள் கருத்துக்களை பதித்த வண்ணம் உள்ளனர். மதமாற்றம் சரியா? அல்லது தாய்மதத்திற்குத் திரும்புதல் சரியா? சத்குருவிடம் இந்தக் கேள்விகளை முன்வைத்தது டைம்ஸ் ஆப் இந்தியா குழுமம். அந்தப் பேட்டியின் தொகுப்பு உங்களுக்காக…

margazhi-than-odi-pochu

மார்கழி தான் ஓடிப் போச்சு

சூரிய உதயத்திற்கு முன்பு பொங்கல் வைத்த காலம் போய் டிவி நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு பொங்கலிட்டு விடலாம் என்ற நவீனப் பொங்கல் கொண்டாடும் உங்களுக்காக, இங்கே ஒரு பொங்கல் சிறப்பு வீடியோ…

Sadhguru shoots for Telugu Channel

Telugu…Tamil…Telugu!

In this week’s Spot, Sadhguru writes about reverting back to his mother tongue of Telugu after so many years. “A certain part of this week was spent in video shooting for a Telugu Channel. It being my mother tongue, have spoken the language right from childhood…” He also lands in Kathmandu, ready to set forth on another journey to Kailash!