Sadhana

உடல் அல்ல, மனமும் அல்ல, udal alla manamum alla

“உடல் அல்ல, மனமும் அல்ல”

ஈஷா க்ரியா பயிற்சியின் சூட்சுமங்கள் குறித்து விளக்கும் சத்குரு, “நான் உடல் அல்ல, நான் மனமும் அல்ல” என்பது ஒரு கோஷமோ, தத்துவமோ, கொள்கையோ அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறார். அதோடு, சுவாசத்தை நம் கவனத்திற்குள் கொண்டுவருவதற்காக அதில் சேர்க்கப்படும் மென்மையான நறுமணமிது என்றும் விளக்குகிறார்.

ஹீலிங் செய்து நோயை குணமாக்குவதில் என்ன பிரச்சனை?, healing seithu noyai gunamakkuvathil enna prachanai

ஹீலிங் செய்து நோயை குணமாக்குவதில் என்ன பிரச்சனை?

நோய்களை குணமாக்குவதற்காக சிலர் மேற்கொள்ளும் ஹீலிங், ரெய்கி போன்றவற்றை செய்யக்கூடாது என சத்குரு சொல்வதன் காரணத்தை இந்த பதிவின் மூலம் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. இவற்றை மேற்கொள்வதால் காத்திருக்கும் ஆபத்து குறித்தும் ஒரு புரிதல் கிடைக்கிறது!

மண்ணுடன் ஆழமான தொடர்புகொள்ளுங்கள், mannudan azhamana thodarbukollungal

மண்ணுடன் ஆழமான தொடர்புகொள்ளுங்கள்

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், தாய்மண் என்று நம் மண்ணை அன்புடன் அழைப்பதன் அர்த்தத்தையும், தாயிடம் ஊட்டம்பெறுவதற்கான வழியையும் சத்குரு சொல்கிறார். தட்சிணாயனம் துவங்கும் இவ்வேளையில், ஆன்மீக சாதனை செய்வதன் மகத்துவத்தை உணர்த்த நாமே முன்னுதாரணமாகத் திகழவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அனைத்து செயல்பாடுகளையும் ஆன்மீகமாக்கும்போது நிகழும் அற்புதம்?, anaithu seyalpadugalaiyum anmeegamakkumpothu nigazhum arputham

அனைத்து செயல்பாடுகளையும் ஆன்மீகமாக்கும்போது நிகழும் அற்புதம்?

ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் ஒருவித அவசரகதியில் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தும் சத்குரு, உடலின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு உடலை தெய்வீகத்தின் உறைவிடமாக்கும் சாத்தியம் குறித்தும் இதில் எடுத்துரைக்கிறார்!

உடலைத் தங்கமாக்கும் ‘அங்கமர்தனா!’

உடலைத் தங்கமாக்கும் ‘அங்கமர்தனா!’

‘ஜிம்முக்குப் போறேன்’ என்று பலரும், equipments (உடற்பயிற்சி கருவிகள்) வாங்கி வீட்டிலேயே ப்ராக்டிஸ் பண்றேன்னு சிலரும், மூச்சு இறைக்க, நரம்பு புடைக்க உடற்பயிற்சி செய்வதைப் பார்க்கிறோம். ஆனால், அன்றைய யோகிகள் இது எதுவும் இல்லாமல் எப்படி தங்கள் உடலைக் கட்டுமஸ்தாக வைத்திருந்தார்கள்?! இதோ விடை சொல்ல வருகிறது ‘அங்கமர்தனா’. தொடர்ந்து படியுங்கள்!

ஆன்மீகப் பயணத்தில் மகிழ்ச்சியும் வலியும்...!, Anmeega payanathil magizhchiyum valiyum

ஆன்மீகப் பயணத்தில் மகிழ்ச்சியும் வலியும்…!

ஈஷாவில் சாதகர்கள் தங்கள் ஆன்மீக பயணமானது துரிதகதியில் நிகழ்வதாக உணர்கிறார்கள். ஆனால், அந்த தீவிரம் எப்போதும் மகிழ்ச்சியாக மட்டுமே இல்லாமல், சிலநேரங்களில் வலியாகவோ கூட இருக்க நேர்கிறது. இதற்கான காரணத்தையும், ஈஷாவில் சாதகர்கள் மேற்கொள்ளும் ஆன்மீகப் பயணம் எத்தகையது என்பதையும் சத்குரு விவரிக்கிறார்.

ஜென் புதிரை விளக்கும் பாகுபலி கதை, Zen puthirai vilakkum bahubali kathai

ஜென் புதிரை விளக்கும் பாகுபலி கதை

உடல் முழுவதும் வந்துவிட்டாலும், வால் மட்டும் சிக்கிப் போவது இப்படித்தான்! அந்த வாலை, சரியான நேரம் பார்த்துக் கத்தரித்துவிட்டால், அவர்களுக்கு ஞானோதயம் ஏற்பட்டுவிடும்.

தைப்பூசம் - நிறைவளிக்கும் நாள், Thaippoosam - niraivazhikkum nal

தைப்பூசம் – நிறைவளிக்கும் நாள்

வடக்கு நோக்கி சூரியனின் இந்த நகர்வு துவங்கியபின் வரும் முதல் பௌர்ணமியை தைப்பூசம் என்கிறோம். இது தன்ய பௌர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது. தன்ய பௌர்ணமி என்றால் நிறைவளிக்கும் பௌர்ணமி என்று அர்த்தம்.