Sadhana For All

24 மணிநேரத்தில் இரத்த அழுத்தம் குறைந்து அமைதி பெருக..., 24 mani nerathil ratha azhutham kurainthu amaithi peruga

24 மணிநேரத்தில் இரத்த அழுத்தம் குறைந்து அமைதி பெருக…

‘உங்கள் பொறுப்பிற்கு எல்லையில்லை’ என்பதை பலரும் சரியாக புரிந்துகொள்வதில்லை; அனைத்திற்கும் பொறுப்பேற்றுவிட்டால் அனைத்து செயலையும் நாமே செய்ய வேண்டுமே என்று பயந்துகொள்கிறார்கள். இதுகுறித்த சரியான புரிதலை வழங்கும் சத்குருவின் இந்த உரை, இதை அனுபவப் பூர்வமாக பரிசோதனை செய்து அதன் அற்புதத்தை உணரவும் வழிகாட்டுகிறது!

வாழ்க்கையை சிறப்பாக வாழ்வது எப்படி?, vazhkaiyai sirappaga vazhvathu eppadi?

வாழ்க்கையை சிறப்பாக வாழ்வது எப்படி?

இந்தவார ஸ்பாட்டில், இலக்குகள் வகுப்பதன் மூலம் மிகப்பெரிய சாத்தியங்களை உங்களுக்கு நீங்களே மறுக்கிறீர்கள் என்பதை சத்குரு விளக்குகிறார். அதோடு, குறைவாகக் கொடுத்து நிறைய வாங்குவது சாமர்த்தியம் என்ற நம் மனப்பான்மையிலுள்ள குறைபாட்டையும் நமக்கு சத்குரு சுட்டிக்காட்டுகிறார்.