rural olympics

ஈஷா கிராமோத்சவம்... ஏன் அவசியம்?, Isha gramotsavam yen avasiyam?

ஈஷா கிராமோத்சவம்… ஏன் அவசியம்?

ஈஷா மேற்கொள்ளும் பல்வேறு சமூகநல திட்டங்களுக்கு மத்தியில் ஈஷா கிராமோத்சவம் கொண்டுள்ள முக்கியத்துவம் என்ன என்ற கேள்விக்கு விடையாக இந்த பதிவு அமைகிறது. விஜய் டிவி – ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோவில், ஈடுபாடுடைய மக்கள் தொகையை உருவாக்க ‘ஈஷா கிராமோத்சவம்’ அளிக்கும் பங்களிப்பை புரிந்துகொள்ள முடியும்!

ஏன் விளையாட்டு... ஏன் கலைகள்... விளக்கும் சத்குரு!, Yen vilaiyattu yen kalaigal - vilakkum sadhguru

ஏன் விளையாட்டு… ஏன் கலைகள்… விளக்கும் சத்குரு!

அழிந்துவரும் நாட்டுப்புற கலைகளை மீட்டெடுக்கும் வகையில், 2016 கிராமோத்சவ திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட கலைக்குழுக்களின் நிகழ்ச்சிகள் அரங்கேறின. நிகழ்ச்சியில் சத்குரு பேசுகையில் கலைகளிலும் விளையாட்டிலும் ஈடுபடுவதற்கு உடலை நாம் பராமரிக்க வேண்டிய அவசியத்தை…

விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஈஷா கிராமோத்சவம்!, Vilaiyattin mukkiyathuvathai unarthum isha gramotsavam

விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஈஷா கிராமோத்சவம்!

விளையாட்டு இல்லாமல் கொண்டாட்டம் இருக்காது என்பதை உணர்த்தும் வகையில், கடந்த 13 ஆண்டுகளாக கிராம மக்களுக்காக நிகழ்ந்துவரும் ஈஷா கிராமோத்சவ திருவிழா, இந்த ஆண்டு கோவை கொடிசியா மைதானத்தில் வெகு சிறப்பாக நிகழ்ந்தேறியது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவில், 2016 கிராமோத்சவ கொண்டாட்டத்தின் சில துளிகளும் சத்குருவின் உரையும் இடம்பெற்றுள்ளது!

உயிர்ப்பாய் இருக்க விளையாடுங்கள், Uyirppai irukka vilaiyadungal

உயிர்ப்பாய் இருக்க விளையாடுங்கள்

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், வாழ்க்கையையே மாற்றவல்ல விளையாட்டைப் பற்றியும், வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை சிறப்பாகக் கையாளுவதற்கான ஆற்றலை விளையாட்டு எப்படி வழங்குகிறது என்பதையும் சத்குரு நம்மோடு பகிர்ந்துள்ளார். அதோடு கிராமோத்சவத்தின் முக்கியத்துவத்தை விளக்கும்போது, விளையாட்டுத்தனம் இல்லாவிட்டால் தனிமனிதராகவும் ஒரு தேசமாகவும் நாம் முன்னேற வாய்ப்பில்லை என்பதையும் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார்.

ஈஷா கிராமோத்சவம் 2016 எப்படியிருந்தது... ஒரு சிறப்பு தொகுப்பு!, Isha gramotsavam 2016 eppadiyirunthathu oru sirappu thoguppu

ஈஷா கிராமோத்சவம் 2016 எப்படியிருந்தது… ஒரு சிறப்பு தொகுப்பு!

செப்டம்பர் 4, காலை 9 மணி முதலே கொடிசியா மைதானத்தில் பரபரப்பு தொற்றியது! தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் வாகனங்களை ஏற்பாடு செய்துகொண்டு சாரை சாரையாக வரத் துவங்கினர். ஏற்கனவே…

ஈஷா கிராமோத்சவம் 2016, Isha gramotsavam 2016

ஈஷா கிராமோத்சவம் 2016

நாள் முழுக்க கொண்டாட்டம்! வண்ணமிகு அலங்கரம்! நாட்டுப்புற கலைகளின் உற்சாக அணிவகுப்பு!

நேரடி இணைய வர்ணனையில் எங்களுடன் இணைந்திருங்கள்!
வண்ண புகைப்படங்களுடன் கிராமோத்சவ நிகழ்வுகளை பார்த்து படித்து இரசிக்கலாம்!

விளையாடினால் வாழ்க்கை வளமாகும்! - ஈஷா கிராமோத்சவம் 2016, Vilaiyadinal vazhkai vazhamagum

விளையாடினால் வாழ்க்கை வளமாகும்! – ஈஷா கிராமோத்சவம் 2016

முதன்முதலில் இந்த விளையாட்டுகளில் கிராம மக்களை ஈடுபடுத்த முயன்றபோது ஜாதி ரீதியான சமூக ரீதியான வேறுபாடுகளால் அவர்களிடையே தயக்கங்கள் இருந்ததைப் பார்க்கமுடிந்தது. ஆனால் விளையாட்டு என வரும்போது அது அவர்களை எல்லைகளைக் கடந்து ஒன்றாக்கியது.

அடுப்படியில் முடங்கிய பெண்கள் சச்சினிடம் பரிசுபெற்ற சரித்திரம்!, Aduppadiyil mudangiya pengal sachinidam parisu petra sarithiram

அடுப்படியில் முடங்கிய பெண்கள் சச்சினிடம் பரிசுபெற்ற சரித்திரம்!

கல்யாணம், குழந்தை, குடும்ப பொறுப்பு என பலவித காரணங்கள் தடைகளாக இருப்பது மட்டுமல்லாமல், கிராமத்து பெண்கள் வெளியில் வருவது, அதுவும் பந்து விளையாடுவது என்பது பாவச் செயலாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையை மாற்றியுள்ளது ஈஷா கிராமோத்சவ திருவிழா!