Rural Education

vaanga-odalam-chennai-marathon-2014

வாங்க ஓடலாம் சென்னை மாரத்தான் – 2014!

மீண்டும் வரவிருக்கிறது சென்னை மாரத்தான். ஆம்! ஈஷா வித்யாவில் இப்போது இது ஒரு முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாக, தன்னார்வத் தொண்டர்கள் வாழ்க்கையின் அங்கமாக, கிராமப்புற மாணவர்களின் கல்விக்காக ஒரு ஆனந்த ஓட்டம். கிராமப்புற மாணவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் இந்நிகழ்வில் நீங்களும் பங்கேற்பது எப்படி? மேலும் படியுங்கள்!

cycle-oatiya-uthavikkaram

சைக்கிள் ஓட்டிய உதவிக்கரம்!

பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்கான வழிகள் நம் கண்ணில் தானாகவே தெரியும். சுவாரஸ்யமான ஒரு வழியில் தனது உதவிக் கரத்தை ஈஷா வித்யா மாணவர்களுக்கு நீட்டியுள்ளார் ஒரு இளைஞர். சைக்கிள் ஓட்டியதன் மூலம் அவர் மேற்கொண்ட அந்த முயற்சி, அவரின் உள்ளப் பகிர்வாக இங்கே!

sarvathesa-vilvithai-pottiyil-isha-vidhya-maanavan

சர்வதேச வில்வித்தை போட்டியில் ஈஷா வித்யா மாணவன்!

அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர்களை மட்டுமே கொண்டாடும் பள்ளிகள் மத்தியில், ‘ஈஷா வித்யா’ மாணவர்களின் திறமையைக் கண்டறிந்து அதனை முழுமையாய் வெளிப்படுத்த துணைநிற்கிறது. அதன் பலனாய் ஈஷா வித்யா பள்ளி மாணவன் சர்வதேச வில்விதை போட்டியில் பங்கேற்க இத்தாலி செல்கிறான். இங்கே அந்நிகழ்வு குறித்து சில வரிகள்…

ஜூன் 25ல் நன்கொடை வழங்கினால் இரட்டிப்பாகும்!

ஜூன் 25 (9.30PM IST) – ஜூன் 26 (9.29PM IST) நன்கொடை வழங்கினால் இரட்டிப்பாகும்!

நன்கொடை அளிப்பதற்கு ஊக்கமளிக்கும் அமைப்புகள் உலகின் பல நாடுகளில் பரவி, செயல்பட்டு வருகின்றனர். வரும் 25ம் தேதி நாம் ஈஷா வித்யாவிற்கு வழங்கும் நன்கொடை இரட்டிப்பாக இருக்கிறது. நீங்கள் வழங்கும் தொகைக்கு ஈடான தொகையை, மைக்ரோசாப்ட் நிறுவனமும் வழங்கவுள்ளது. இதனை அனைவருடனும் பகிர்ந்திடுங்கள்! ஒரு குழந்தையின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்!

நேர்மையாளர் கடை

நேர்மையாளர் கடை…

கடை திறந்திருக்கிறது காசுப் பெட்டியும் திறந்தே இருக்கிறது. கடையில் விற்பனையாளரும் இல்லை. இது எப்படி சாத்தியம்? சாத்தியம்தான் என்று காட்டியுள்ளனர் நம் ஈஷா வித்யா பள்ளி குழந்தைகள். என்ன கடை? தொடர்ந்து படியுங்கள்!

கிராமியக் கலையும் ஈஷாவும்

கிராமியக் கலையும் ஈஷாவும்

நம் பாரம்பரிய நாட்டியக் கலைகளை கிராம மக்களிடையே உயிர்பிக்கும் செயலில் கடந்த சில ஆண்டுகளாகவே ஈஷா ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த பயிற்சி முகாமில் பல கிராமக் குழந்தைகள் கலந்து கொண்டு பாரம்பரிய கலைகளைக் கற்றுக்கொண்டனர். “கிராமியக் கலையும் தமிழகமும்” என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு இங்கே வீடியோவாக…

ஈஷா வித்யாவிற்கு கை கொடுப்போம்

ஈஷா வித்யாவிற்கு கை கொடுப்போம்

நன்கொடை கொடுப்பதற்கு பலருக்கு மனம் இருந்தாலும், சிலருக்குத் தான் வசதியும் வாய்ப்பும் இருக்கிறது. அப்படி வழங்க நினைப்பவர்களின் மனதில் எழுதும் பெரிய கேள்வி, நாம் கொடுக்கும் நன்கொடையை அந்த நிறுவனம் சரியான முறையில் பயன்படுத்துகிறதா என்பதுதான். ஆனால், கிராமப்புற மாணவர்களின் மேம்பாட்டுக்காக இயங்கும் ஈஷா வித்யாவிற்கு நீங்கள் தாராளமாகக் கொடுக்கலாம்! ஏன் என்பதைக் கூறுகிறோம், இங்கே!

29 apr 13 (2nd)

இதயம் தொடும் “ஈஷா வித்யா”

“இது ஏன்? எதுக்கு? எப்படி?” இப்படித்தான் நாமும் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் கேள்விகள் கேட்டு நச்சரித்தோம். ஆனால் கிடைத்த பதில், ‘ஷ்ஷ்ஷ்… ஷட்-அப்! பேசாம பாடத்த கவனிங்க’ என்பதுதான். இந்த வீடியோவில், ஈஷா வித்யா பள்ளியில் படிக்கும் கிராமப்புற மாணவர்களைப் பார்க்கும்போது, நாம் இந்தப் பள்ளியில் படித்திருக்கக் கூடாதா எனத் தோன்றுவது இயல்பானதுதான். வீடியோவை அனைவருடனும் பகிருங்கள்…