rudraksh

யோகா செய்யும்போது எப்படிப்பட்ட உடைகளை அணிவது?, Yoga seyyumpothu eppadippatta udaigalai anivathu?

யோகா செய்யும்போது எப்படிப்பட்ட உடைகளை அணிவது?

ஆன்மீக சாதனா செய்யும்போது அணிவதற்குப் பொருத்தமான துணிகளைப் பற்றியும், அப்போது உடலில் உலோகங்களைத் தவிர்ப்பது பற்றியும் இப்பதிவில் சத்குரு விளக்குகிறார்.

uyarnthavar-shivana-vishnuva

ருத்ராட்சம் திருமணமானவர்கள் அணியலாமா ?

ருத்ராட்சம் என்றாலே பிரம்மச்சாரிகளுக்கானது என்ற எண்ணம் மக்களிடையே இருக்கிறது. திருமணத்திற்குப் பின் ருத்ராட்சம் போன்ற ஆன்மீக வாய்ப்புகள் மறுக்கப்படுவது மட்டுமல்லாமல், சிலர் வாழ்க்கையே முடிந்துவிட்டதாகவும் நினைத்துக்கொள்கிறார்கள். ருத்ராட்சம் அணிவது பற்றிய கேள்விக்கு சத்குருவின் பதில்…

rudhraksham-sila-ariyappada-thagavalgal

ருத்ராட்சம் – சில அறியப்படா தகவல்கள்…

ருத்ராட்சம் என்பது ஈல்லியோகார்பஸ் கனிற்றஸ் (Elaeocarpus ganitrus) என்ற பெயருள்ள மரத்தின் விதை. இவ்விதை ஒருவரின் ஆன்மீக வளர்ச்சிக்கு முக்கியமானதாக உள்ளது. இங்கு வெவ்வேறு வகையான ருத்ராக்ஷ மணிகளும் அவைகளின் பயன்களையும், பஞ்சமுகி ஏகமுகி போன்றவற்றை பற்றியும் சத்குருவின் பகிர்வு…

rudrakshathai-kazhuthilthan-aniya-venduma

ருத்ராக்ஷத்தை கழுத்தில்தான் அணிய வேண்டுமா?

ருத்ராக்ஷத்தை அணியலாமா என்ற சந்தேகம் ஒருபுறம் இருக்க, அதை கையிலும் காலிலும் அணிவது தற்போதைய ஃபேஷன் ஆகி வருகிறது. இப்படி சரியான இடத்தில் ருத்ராக்ஷத்தை அணியாவிட்டால் என்னாகும்? சத்குருவின் பதில் இங்கே…

rudraksham-pilli-sooniyathilirunthu-kaakkumaa

ருத்ராட்சம் – பில்லி சூனியத்திலிருந்து காக்குமா?

ருத்ராட்சம் பற்றிய பல அரிய தகவல்கள் இருந்தாலும், அது பில்லி சூனியத்திலிருந்து நம்மை பாதுகாக்கும் என்பது அறியப்படாத ஒன்று. இதை ருத்ராட்சம் எப்படி செய்கிறது என்பதையும் ருத்ராட்சத்தை அணியும் முறையையும் எடுத்துரைக்கிறது இக்கட்டுரை…

samikku-aadu-kozhi-pali-thevaiyaa

சாமிக்கு ஆடு, கோழி பலி தேவையா?

சக்திநிலையை உணர்வதற்கே கோவில்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால், காவல் தெய்வங்களான கருப்பசாமி, முண்டசாமி மற்றும் சில காளி கோவில்களில் கூட ஆடு, கோழி, பன்றி போன்ற உயிர்கள் பலியிடப்படுகிறதே, இது முறையில்லாத வழக்கமல்லவா? இராமகிருஷ்ண பரமஹம்சர் கூட உயிர் பலிக்கு உடன்பட்டார் என்று கேள்விப்பட்டுள்ளேன்…

ஒரு பெண்ணுக்கெதற்கு ருத்ராக்ஷம்?, Oru pennukukedarkku rudraksham?

ஒரு பெண்ணுக்கெதற்கு ருத்ராக்ஷம்?

தொட்டால் தீட்டு, நுழைந்தால் பாவம் என்று நாம் உருவாக்கி வைத்திருக்கும் சம்பிரதாயங்களும், நம் புரிதல்களும் தலைமுறை தலைமுறையாய் சிலவற்றை நம்மை நம்ப வைக்கத்தான் செய்கின்றன. இவற்றை சொன்னபடியே பின்பற்றவது உசிதமா? புரிந்தவரிடம் கேட்டோம்…