Recognition

கின்னஸில் இடம்பிடித்த 112 அடி உயர ஆதியோகி சிலை நமது தேசத்தின் பெருமை!, Guinnessil idampiditha 112 adi uyara adiyogi silai namathu desathin perumai

கின்னஸில் இடம்பிடித்த 112 அடி உயர ஆதியோகி சிலை நமது தேசத்தின் பெருமை!

சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி திருமுகம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இது குறித்த ஓர் சிறப்பு பதிவு!

விருதுகள் - சத்குருவின் கவிதை, Viruthugal - sadhguruvin kavithai

விருதுகள் – சத்குருவின் கவிதை

இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருதை ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி அவர்கள் சத்குருவிற்கு வழங்கினார். இந்த வார சத்குரு ஸ்பாட்டில், விருதுகள் அவருக்கு எத்தகையது என்பதை அழகான கவிதையாக சத்குரு வடித்துள்ளார். “வசந்தத்திற்கு அழகு சேர்ப்பதற்காக, எவராவது மலர்களுக்கு விருது வழங்குவார்களா?”

இந்தியா டுடே’வின் உயரிய விருது ஈஷா பசுமை கரங்களுக்கு...! , India todayvin uyariya viruthu isha pasumaikkarangalukku

‘இந்தியா டுடே’வின் உயரிய விருது ஈஷா பசுமை கரங்களுக்கு…!

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் செயல்பாடுகளை அங்கீகரித்து வழங்கப்பட்டுள்ள, பாரம்பரியம் மிக்க ‘இந்தியா டுடே’ குழுமத்தின் மதிப்புமிக்க விருது குறித்து இங்கே சில வரிகள்!

'மஹாமுத்ரா' உணவகத்திற்கு டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விருது! , Mahamudra unavagathirku timesofindiavin viruthu

‘மஹாமுத்ரா’ உணவகத்திற்கு டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விருது!

சென்னையிலுள்ள ஈஷாவின் மஹாமுத்ரா உணவகத்திற்கு கிடைத்துள்ள ஒரு மதிப்புமிக்க விருது பற்றியும், மஹாமுத்ராவின் சிறப்புகள் மற்றும் பதார்த்த வகைகள் பற்றியும் சில வரிகள் இங்கே!

isha-vidhya-manavanin-ariviyal-kandupidippu

ஈஷா வித்யா மாணவனின் அறிவியல் கண்டுபிடிப்பு!

மாநில அளவில் அறிவியல் கண்காட்சியில் வெற்றிபெற்று, தேசிய அளவில் முன்னேறி சாதனை புரிந்துள்ள ஈஷா வித்யா பள்ளி மாணவன் குறித்தும், மாணவனின் அறிவியல் படைப்பை பற்றியும் அறிந்துகொள்ள… சில வரிகள் இங்கே!

abdulkalam-peyaril-isha-vidhyavirku-mudhal-parisu

அப்துல்கலாம் பெயரில் ஈஷா வித்யாவிற்கு முதல்பரிசு!

‘அப்துல் கலாம்’ என்ற பெயரைக் கேட்டவுடன், மாணவர்கள் மத்தியில் எழுச்சி என்பது இயல்பாகவே வந்துவிடுகிறது. அவரது பெயரால் விருது வாங்கினால் கேட்கவும் வேண்டுமா?! ஈஷா வித்யா பள்ளி மாணவன், அப்துல் கலாமில் பெயரில் மாநில அளவில் பெற்ற விருது பற்றி இங்கே சில தகவல்கள்!

28 jul 13 (3rd)

ஈஷாவில் நடந்தவை…

திருப்பூரில் ஒரு சொட்டு ஆன்மீகம், ஈஷாவிற்கு வழங்கப்பட்ட சிறப்பு விருது என ஈஷாவில் நடந்த நிகழ்வுகள் இங்கே உங்களுக்காக…