Recipe

முள்ளங்கி பரோட்டா, Mullangi parotta

முள்ளங்கி பரோட்டா

புதுமையான ஒரு உணவு வகையாக முள்ளங்கி பரோட்டா மற்றும் பாரம்பரிய உணவு வகையாக மாங்காய் வெல்லப் பச்சடி ஆகிய இரண்டு ரெசிபிகளை செய்யும் வழிமுறைகளை இங்கே அறியுங்கள்! ஆரோக்கியமான இந்த உணவுகளை சமைத்து-ருசித்து மகிழுங்கள்!

பூசணிக்காய் ரசவாங்கி, Poosanikkai rasavangi

பூசணிக்காய் ரசவாங்கி

இப்போ அடிக்கிற வெயிலுக்கு வெள்ளரிக்காயும், பூசணிக்காயும் சேர்த்துக்கிட்டா உடலுக்கு ரொம்ப குளிர்ச்சி உண்டாகும். வெள்ளரிக்காய அப்படியே சாப்பிடாதவங்க யாருமே இருக்க முடியாது. ஆனா சமையலா செய்திருக்கீங்களா? இதோ இப்படி மோர் கறியா உங்களுக்கு அறிமுகப்படுத்துறோம், சாப்பிட்டு பாருங்க.

தினம் தினம் கீரை, Dinam dinam keerai

தினம் தினம் கீரை

‘மஹா ப்யூட்டி பார்லர்’ நிறுவனரும் அழகுக் கலை நிபுணருமான மஹாலட்சுமி தன் உணவு அனுபவத்தைச் சொல்லும்போதே ஒரு ‘டிராமா’ போல இருந்தது.

வெண்டைக்காய் கொஸ்து, Vendaikkai kosthu

வெண்டைக்காய் கொஸ்து

வெண்டைக்காய் – அடிக்கடி சாப்பிடும் காய்கறிகளில் ஒன்றுதான். ஆனாலும் இப்படி கொஸ்து செய்து சாப்பிட்டுப் பாருங்கள்… இதற்கு ருசியே தனிதான்.

பரங்கிக்காய் வத்தக் குழம்பு, Parangikkai vathakkuzhambu

பரங்கிக்காய் வத்தக் குழம்பு

‘ஈவன்ட் மேனேஜ்மென்ட்’ எனப்படும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் நிறுவனத்தை நடத்தி வருபவரான திருமதி.கயல்விழி லட்சுமணன் தன் உணவு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்…

அம்மான்பச்சரிசி கூட்டு, Ammanpacharisi koottu

அம்மான்பச்சரிசி கூட்டு

அம்மான்பச்சரிசி​ ​கூட்டு​ – கீரைகள் பல வகை, அதில் ஒன்றுதான் அம்மான்பச்சரிசிக் கீரை. இதை வைத்து கூட்டு செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்…​

inippu-dosai

இனிப்பு தோசை

பிரபல டயட்டீஷியன் ஷைனி சந்திரன் பிரபலங்கள் பலருக்கும் உணவு ஆலோசகராக இருப்பவர். உணவின் ரகசியங்களை அறிந்து அதை எப்படி உடலுக்குச் சக்தியாக மாற்றுவது என்று அறிந்தவர். இவருடைய உணவுக் குறிப்புக்கள் மிகவும் பிரபலமானவை. தன் சொந்த வாழ்க்கையின் உணவு அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ஷைனி சந்திரன்…

thinai-kichadi

தினை கிச்சடி

நம் வீடுகளில் கிச்சடியை ரவை அல்லது அரிசியில் செய்வதுதான் வழக்கம். ஆனால் தினையைக் கொண்டும் செய்ய முடிந்த இந்த தினைக் கிச்சடியும் செய்து சுவைத்துப் பார்க்கலாம்…