Recipe

கீரை ஆம்லெட்

கீரை ஆம்லெட்

முட்டை ஆம்லெட் தெரியும், ஆனா இப்படியும் ஒரு ஆம்லெட்டா… கம்பங்கூழ் சரி, ஆனா இந்தக் கூழ் செம டேஸ்ட்பா… உணவின் வகையையும், ருசியையும் எல்லைக்குள் கொண்டு வர முடியுமா என்ன? உணவுப் பிரியர்களே! சுவையும் சத்தும் கலந்த இரு பதார்த்தங்கள் உங்களுக்காக இங்கே…

ருசியோ ருசி…!, Rusiyo rusii

ருசியோ ருசி…!

‘அதே சாம்பார்; அதே புளிக்குழம்பு’ என்று அலுத்துக் கொள்பவர்களுக்கு, இங்கே புதிதாய் இரண்டு பதார்த்தங்கள் காத்திருக்கின்றன. நாவிற்கு விருந்தாய் அமையும் அதே சமயத்தில், ஆரோக்கியத்திற்கும் மருந்தாய் இருக்கும் இந்த ரெசிப்பிகள், இனி உங்களது அபிமான பதார்தங்களாகும் என்பதில் சந்தேகமில்லை…

WEEKEND SPECIAL

Weekend Special

இந்த Weekend ற்கு எங்கு போகலாம், என்ன சமைக்கலாம் என்று குழம்பியிருக்கும் உங்களுக்கு, இங்கே சுவையான ஒரு டிபன் சூடான ஒரு காபி, சமைத்துவிட்டுச் சொல்லுங்கள்!

தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி

தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி

ஆச்சு தீபாவளியும் வந்தாச்சு! இன்னும் இரண்டே நாள்தான் இருக்கு. ஒரு பக்கம் துணி வாங்குற பரப்பரப்பு இன்னொரு பக்கம் என்ன சமைக்கிறதுங்கிற குழப்பம்! இதோ உங்க குழப்பம் தெரிஞ்சு இரண்டு ரெசிபி, சுவையான ஒரு ஐட்டம், மருந்தா இன்னொரு ஐட்டம்! சமைச்சு பார்த்து சொல்லுங்க…

வெயிலுக்கு கூலா ஒரு ஹலோ சொல்லலாம் வாங்க!

வெயிலுக்கு கூலா ஒரு ஹலோ சொல்லலாம் வாங்க!

100, 101… 105ன்னு இப்படி நாளுக்கு நாள் ஏறிக்கிட்டே இருக்கு… இதென்ன டி20 ஸ்கோரா? இல்லங்க நம் ஊரு வெயிலுதான்! இதுக்கு மேல பவர் கட், அதோட அக்னி நட்சத்திரம் வேற தாங்க முடியல!

சரி, அதுக்குத்தான் உங்களுக்காக ஜில்லுன்னு குடிக்க தர்பூஸ் கூலன்ட், அப்புறம் இரவில் கூலா சுவைக்க வெள்ளரி மோர் குழம்பு! வாங்க வெயிலுக்கு இதமா ஒரு ஹலோ சொல்லலாம்.