Recipe

வெள்ளரியில் செய்யலாம் வித்தியாச ரெசிபி! , vellariyil seyyalam vithiyasa recipe

வெள்ளரியில் செய்யலாம் வித்தியாச ரெசிபி!

சாத்தூர் வெள்ளரியை திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்தபடி வாங்கி அப்படியே சாப்பிடும் சுவையே தனிதான்! அதுபோல் இந்த ‘வெள்ளிரி சாட்’ ரெசிபியின் ருசியும் ஒரு புதிய சுவைதான்! முயற்சித்துப் பாருங்கள்!

விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை ரெசிபி

விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை ரெசிபி

விநாயகருக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே பிடித்த சிற்றுணவு கொழுக்கட்டை. வெளியே தூய வெள்ளை நிறத்தில் லேசான உவர்ப்புச் சுவையோடு, உள்ளே பொன்னிறத்தில் நாவில் நீர் ஊற வைக்கும் பூர்ணத்தோடு தித்திக்கும் கொழுக்கட்டையை சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பாதவர் யார்? இதோ உங்களுக்காக விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை ரெசிபிகள் இரண்டு…

ஆலு சுண்டல் பிரியாணி செய்வது எப்படி?, aloo sundal briyani seivathu eppadi?

ஆலு சுண்டல் பிரியாணி செய்வது எப்படி?

பொதுவாக, அசைவ உணவில் பலவகை பிரியாணி ரெசிபிகள் இருக்கும். சைவ பிரியாணியில் வித்தியாசம் காட்டுவது சற்று சிரமம். இங்கே சுண்டல் மற்றும் உருளைக்கிழங்கில் பிரியாணி செய்யும் செய்முறை ஒரு புதிய ரெசிபியாய் அமையலாம், முயற்சித்துப் பாருங்கள்!

கோதுமையில் புட்டு செய்வது எப்படி?, gothumaiyil puttu seivathu eppadi?

கோதுமையில் புட்டு செய்வது எப்படி?

கேரளத்தில் புட்டு பிரபலமான உணவாக இருந்தாலும், நம் தமிழர்களுக்கும் அதிலொரு அலாதியான பிரியம் உண்டு! இங்கே ஏலக்காய் மணக்க கோதுமையில் புட்டு செய்யும் செய்முறை உங்களுக்காக!

திகட்டாத ருசியுடன் தினை அல்வா ரெசிபி!, thigattatha ruchiyudan thinai halwa recipe

திகட்டாத ருசியுடன் தினை அல்வா ரெசிபி!

அல்வா என்று சொன்ன மாத்திரத்திலேயே பலருக்கும் அடிநாக்கில் நீர் சுரக்கத் துவங்கிவிடும். இங்கே, சத்தான நவதானியங்களில் ஒன்றான தினை அரிசி மாவில் ருசியான தினை அல்வா ரெசிபி உங்களுக்காக!

சில்லி சப்பாத்தி - சுவையான சிம்ப்பிள் ரெசிபி, chilli chapati - suvaiyana simple recipe

சில்லி சப்பாத்தி – சுவையான சிம்ப்பிள் ரெசிபி

ஈஷா ருசி சப்பாத்தி தனியாக கிரேவி தனியாக வைத்து, தொட்டு சாப்பிடுவதுதான் பெரும்பாலானவர்களின் வழக்கம். இங்கே சற்று மாறுபட்ட சுவையில் சப்பாத்தியை சாப்பிட ஒரு ரெசிபி உங்களுக்காக! சில்லி சப்பாத்தி தேவையான பொருட்கள்:…

சுவையான பிரெட் கட்லெட்... செய்வது எப்படி? , suvaiyana bread cutlet seivathu eppadi?

சுவையான பிரெட் கட்லெட்… செய்வது எப்படி?

கட்லெட் பிரியர்களின் பட்டியலில் சத்தும் சுவையும் மிக்க இந்த ‘பிரெட் கட்லெட்’ நிச்சயம் இடம்பிடிக்கும்! படித்துப் பாருங்கள், செய்து சுவையுங்கள்!