RallyForRivers

rallying-in-the-snow-a-personal-update

வெண்பனி நடுவே ஐநா சபை நிகழ்ச்சியில் சத்குரு

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், நியூயார்க் நகரத்தில் கடுமையான பனிப்பொழிவின் நடுவே, உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையில் தான் கலந்துகொள்ளும் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்து கூறுவதோடு, இதில் நதிகள் மீட்பு இயக்கம் ஆற்றியுள்ள முக்கிய பங்கினை விளக்கி, நதிகளுக்கான நோக்கத்தில் தொடர்ந்து உறுதிமாறாமல் இருக்கும்படி சத்குரு கேட்டுக்கொள்கிறார்.

விவசாயிகள் சிறக்க & நதிகளை காக்க… சத்குருவின் ஆலோசனைகள், Vivasayam sirakka nathigalai kaaka sadhguruvin aalosanai

விவசாயிகள் சிறக்க & நதிகளை காக்க… சத்குருவின் ஆலோசனைகள்

இந்திய விவசாயிகளின் இன்றைய மோசமான நிலையை மாற்றுவதற்கான பெரும் முயற்சியில் சத்குருவின் வழிகாட்டுதலில் பல்வேறு செயல்பாடுகள் நிகழ்ந்துவருகின்றன. இந்நிலையில், பிப்ரவரி 1ம் தேதி ஈஷாவில் நிகழ்ந்த விவசாய தலைவர்கள் சந்திப்புக்கூட்டத்தில் சத்குரு நிகழ்த்திய இந்த உரை கவனிக்கத்தக்கதாய் அமைகிறது!

‘நதிகளை மீட்போம்’ கலைத்திறன் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு ஈஷாவில் இலவச பயிற்சி!, nadhigalai meetpom kalaithiran pottigalil vendra manavargalukku ishavil ilavasa payirchi

‘நதிகளை மீட்போம்’ கலைத்திறன் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு ஈஷாவில் இலவச பயிற்சி!

ஈஷாவில் பள்ளி மாணவர்களுக்கென பிரத்யேகமாக இரண்டு நாட்கள் இலவச கலைத்திறன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. யார் இந்த மாணவர்கள்? எதற்கு இந்தப் பயிற்சி…? தொடர்ந்து படித்தறியலாம்!

‘நதிகளை மீட்போம்’ - சத்குருவுடன் ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் தலைவர் எரிக் சோலெம் அவர்கள் உரையாடல்!, nadhigalai meetpom sadhguruvudan aina sabaiyin sutrusoozhal thalaivar eric solheim uraiyadal

‘நதிகளை மீட்போம்’ – சத்குருவுடன் ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் தலைவர் எரிக் சோலெம் அவர்கள் உரையாடல்!

‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தை முன்னிறுத்தி சத்குரு மேற்கொண்ட பயணமும் முன்னெடுப்புகளும் பாரத அளவில் பல்வேறு தரப்பிலும் சிறந்த வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், தற்போது உலகளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. டிசம்பர் 19ம் தேதியன்று சத்குருவுடன் ஐ,நாவுக்கான சுற்றுச்சூழல் தலைவர் மேற்கொண்ட ஆலோசனைகள் குறித்து சில துளிகள் உங்களுக்காக!

நின்றபடி தூங்குகிறேன், அதிவேகமான வாழ்க்கை!, ninrapadi thoongugiren athivegamana vazhkai

நின்றபடி தூங்குகிறேன், அதிவேகமான வாழ்க்கை!

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், சுழற்றும் சூறாவளியாய் இருக்கும் தனது பயணங்கள் குறித்தும் நிகழ்ச்சிகள் குறித்தும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சத்குரு. ஒருவாரகாலம் இந்த அளவு நிகழ்ச்சிகள் நிறைந்ததாக இருக்கமுடியும் என்பதை எடுத்துக்காட்டால் நமக்கு உணர்த்துகிறார் போலும்!

நாடுகள் பல... நோக்கம் ஒன்று: மனித விழிப்புணர்வு, nadugal pala - nokkam ondru - manitha vizhippunarvu

நாடுகள் பல… நோக்கம் ஒன்று: மனித விழிப்புணர்வு

இந்த வார ஸ்பாட்டில், கடந்த சில வாரங்களாக தான் மேற்கொண்டிருக்கும் மிகப் பரபரப்பான பயணம் பற்றி சத்குரு பகிர்கிறார். நகரங்கள், நாடுகள், கண்டங்கள் என எல்லைகள் பல கடந்து பற்பல நிகழ்ச்சிகளில் சத்குரு கலந்து கொண்டிருக்கிறார். கனடா – அமெரிக்கா – ஹாங்காங்க் – இந்தியா – ரஷ்யா – ஜெர்மனி – இங்கிலாந்து என இவரை அழைத்துச் சென்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பு கீழே. அந்நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை “ஸ்லைடு” செய்து பார்க்கத் தவறாதீர்கள்.

நிலையான நீர் பயன்பாட்டு முறைகள்- இந்திய வரலாற்றில் ஒரு பார்வை, nilaiyana neer payanpattu muraigal india varalatril oru parvai

நிலையான நீர் பயன்பாட்டு முறைகள்- இந்திய வரலாற்றில் ஒரு பார்வை

இந்தியாவில் பழங்காலம் முதல் இருந்துவந்த திறம் வாய்ந்த நீர்ப்பாசன முறைகள் மற்றும் நமது நீராதாரங்களை செம்மையாகப் பாதுகாத்த பலவித தொழிற்நுட்பங்கள் இந்தப் பதிவில் விளக்கப்படுகின்றன. இது “நதிகளை மீட்போம்” இயக்கம் பரிந்துரைக்கும் சட்ட வரைவு அறிக்கையிலிருந்து தொகுக்கப்பட்டது.

நதிகளை மீட்க ஒருங்கிணைந்த ஒரு செயல்திட்டம்!, nadhigalai meetka orunginaintha oru seyalthittam

நதிகளை மீட்க ஒருங்கிணைந்த ஒரு செயல்திட்டம்!

“நதிகளை மீட்போம்” இயக்கத்தின் செயல்திட்ட கோட்பாடுகளை விவரிக்கும் Revitalization of Rivers in India புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டுள்ள இந்த பத்திகள் இந்திய நதிகளை மீட்பதற்கான அவசியத்தையும் அவசரத்தையும் உணர்த்துவதோடு, இதற்காக ஒரு முழுமையான செயல்திட்ட வடிவம் ஏன் அவசியம் என்பதையும் ஆராய்கிறது!